தேடல் · Search: காகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

148 இல் 101–125 · 101–125 of 148

கபோதகம் kapōtakam பெயர்ச்சொல் · Noun similar
புறா
கரடகம் karaṭakam பெயர்ச்சொல் · Noun similar
கபடம், வஞ்சனை
கரபாகம் karapākam பெயர்ச்சொல் · Noun similar
சூடுபட்டு மென்மையான குளிகை போல் திரளுகிற மருந்துப்பாகம்
கரவாகம் karavākam பெயர்ச்சொல் · Noun similar
காக்கை
கராலகம் karālakam பெயர்ச்சொல் · Noun similar
கருந்துளசி
கருநாகம் karunākam பெயர்ச்சொல் · Noun similar
cobra, black
கருவாக்கம் karuvākkam similar
கரு உருவாகும் செயல் முறை — embryogenesis
கலியகம் kaliyakam பெயர்ச்சொல் · Noun similar
வெட்பாலையரிசி. (சங். அக.)
கலேயகம் kalēyakam பெயர்ச்சொல் · Noun similar
மஞ்சள்
களாவகம் kaḷāvakam பெயர்ச்சொல் · Noun similar
சிறுகீரை
கள்ளக்காமம் kaḷḷakkāmam பெயர்ச்சொல் · Noun similar
காரியத்தின்பொருட்டு மேற்கொண்ட போலிக் காமம்
கவரகம் kavarakam similar
மின்னியக்கி அல்லது பிறப்பியின் பகுதி, முதன்மை மின்னோட்டத்தைக் கொண்டு செல்வது. இது சிறிய பிறப்பியில் சுழலும் கம்பிச் சுருளாகவும் பெரிய பிறப்பியில் நிலைக்கம்பிச் சுருளாகவும் இருக்கும். மு… — armature
கவுதகம் kavutakam பெயர்ச்சொல் · Noun similar
கைப்பிடிச் சுவர்
காகநாசம் kākanācam பெயர்ச்சொல் · Noun similar
நரிமுருங்கை
காகபதம் kākapatam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு காலவளவு , 65 ,536 கணங்கொண்ட காலவகை
காகபலம் kākapalam பெயர்ச்சொல் · Noun similar
வேம்பு
காகபாதம் kākapātam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: காக்காய்க்கால் (W. G.)
mechanism, protective
காமகாரம் kāmakāram பெயர்ச்சொல் · Noun similar
காய்மகாரம் , பொறாமை
காமக் கலம் kāmak kalam similar
விரும்பி ஏறும் காமமெனும் மரக்கலம், (குறள் 605).
காமக்கலகம் kāmakkalakam பெயர்ச்சொல் · Noun similar
புணர்ச்சி
காரீயகம் kārīyakam similar
செயற்கையான அல்லது இயற்கையான கணிப்பொருள் வகை. இதில் 90% கார்பன் அடங்கியிருக்கும். இது வெள்ளி போல் மினுமினுப் புடையது. இது ஈயப் பென்சில்கள் தயாரிக்கவும், உராய் பொருளாகவும், வார்ப்படத் தொ… — graphite
ஒரு பல் மற்றொரு பல் இயல்பாக இருக்கவேண்டிய இடத்தில் முளைத்தல் — transversion
அலி ali பெயர்ச்சொல் · Noun meaning
ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இல்லாத பாலினம்
பட்சி paṭci பெயர்ச்சொல் · Noun meaning
பறவை.