கவரகம்

kavarakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்னியக்கி அல்லது பிறப்பியின் பகுதி, முதன்மை மின்னோட்டத்தைக் கொண்டு செல்வது. இது சிறிய பிறப்பியில் சுழலும் கம்பிச் சுருளாகவும் பெரிய பிறப்பியில் நிலைக்கம்பிச் சுருளாகவும் இருக்கும். முறுக்குவிசை (டார்க்) கவர்சுருளில் செயற்பட்டுப் பளுவிற்கு எதிராக வேலை நடைபெற உதவுவது. பா. rotor, stator — armature
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 35)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3rh4vh66/

தமிழ்
“கவரகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3rh4vh66/
APA
Oliyon Research. (2026). கவரகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3rh4vh66/
MLA
"கவரகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3rh4vh66/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment