தேடல் · Search: கலக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

அளகம் aḷakam பெயர்ச்சொல் · Noun similar
நீர், மழைநீர்
அளக்கம் aḷakkam பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளறுகு வெள்ளெருக்கு
அழகம் aḻakam பெயர்ச்சொல் · Noun similar
பெண்டிர் கூந்தல்
ஆளகம் āḷakam பெயர்ச்சொல் · Noun similar
சுரைக்கொடி.
இங்களகம் iṅkaḷakam பெயர்ச்சொல் · Noun similar
இலிங்கம்
panel, control
கமகம் kamakam பெயர்ச்சொல் · Noun similar
இசை வேறுபாடு அறியுங் குறிப்பு
கம் kam பெயர்ச்சொல் · Noun similar
காற்று
கல உள்ளடக்கம் kala uḷḷaṭakkam similar
ஒரு விரிதாள் கலத்தில் உள்ள எழுத்துச் சரம், மதிப்பு, வாய்பாடு அல்லது செயல்கூறு — cell contents
கலகலத்தல் kalakalattal வினைச்சொல் · Verb similar
கலகலவென்று ஒலித்தல்
கலகி kalaki பெயர்ச்சொல் · Noun similar
கலகக்காரி
கலக்கத்தை kalakkattai similar
துன்பத்தை, வேதனையை, (குறள் 627).
கலக்கி kalakki பெயர்ச்சொல் · Noun similar
முட்டையினால் செய்யப்பெறும் ஓர் உணவு. — a egg recipe
கலக்கு kalakku வினைச்சொல் · Verb similar
ஒன்றாகச் சேர் — mix, super! (informal)
கலக்கூட்டம் kalakkūṭṭam பெயர்ச்சொல் · Noun similar
கலத்தொகுதியைக் காட்டிலும் மிகப்பெரிய அளவிலான வான்கலங்களையோ கடற்கலங்களையோ குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்.
கலலம் kalalam பெயர்ச்சொல் · Noun similar
கருவைச் சூழ்ந்து தோன்றும் தோல்
கலியகம் kaliyakam பெயர்ச்சொல் · Noun similar
வெட்பாலையரிசி. (சங். அக.)
கலேயகம் kalēyakam பெயர்ச்சொல் · Noun similar
மஞ்சள்
கல்கம் kalkam பெயர்ச்சொல் · Noun similar
உலர்ந்த சரக்கைப் பால் அல்லது நீர்விட்டு அரைத்துச்செய்யுங் குளிகை ()
கல்லாக மாறிய மரம் kallāka māṟiya maram similar
Petrified wood
களகளத்தல் kaḷakaḷattal வினைச்சொல் · Verb similar
ஒலியெழுதல்
கள்ளக்கடை kaḷḷakkaṭai பெயர்ச்சொல் · Noun similar
*(தமி), (பெ) - கள்ளக்கடை
கள்ளக்கப்பல் kaḷḷakkappal பெயர்ச்சொல் · Noun similar
கடற்கொள்ளைக்காரர்க்குரிய கப்பல்
கள்ளக்காதல் kaḷḷakkātal பெயர்ச்சொல் · Noun similar
திருமணமான ஒருவருக்கு ஏற்படும் காதல், யாருக்கும் தெரியாமல் மறைவாக அரங்கேறுவது — liaison
கள்ளத்தூக்கம் kaḷḷattūkkam பெயர்ச்சொல் · Noun similar
பொய்யுறக்கம்