தேடல் · Search: கத்தி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

கபடி kapaṭi பெயர்ச்சொல் · Noun similar
கபடன்
கப்படி kappaṭi பெயர்ச்சொல் · Noun similar
கொடுக்கு
கம்புகட்டி kampukaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
நீர் பாய்ச்சுவோன்
கம்மாட்டி kammāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
கம்மாளச்சி, கம்மாள இனப் பெண்
கயத்தி kayatti பெயர்ச்சொல் · Noun similar
கீழ்மகள்
கரடி karaṭi பெயர்ச்சொல் · Noun similar
கரடி, உடலில் மயிர் போர்த்திய, பெரிய உருவம் உடைய அனைத்துண்ணி விலங்கு. இது அறிவியலில் ஊர்சிடே (Ursidae) குடும்பத்தில் உள்ள ஊர்சினே (Ursinae) என்னும் துணைக்குடும்பத்தில் உள்ள ஒரு விலங்க… — bear, lie, fencing
கலதி kalati பெயர்ச்சொல் · Noun similar
தலை வழுக்கைவிழும் நோய்
கலாதி kalāti பெயர்ச்சொல் · Noun similar
கலகம் , சண்டை
கல்லத்தி kallatti பெயர்ச்சொல் · Noun similar
ஓர் அத்திமரம்
களாத்தி kaḷātti பெயர்ச்சொல் · Noun similar
வேளாண்மையில் பயிர்கள் நடுவே வளரும் களைகளை அழிக்க உதவும் கருவி.
களைகட்டி kaḷaikaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
களைவாரி
கவடி kavaṭi பெயர்ச்சொல் · Noun similar
தகரம்.
கவட்டி kavaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
மரக்கிளையின் கவர்; கவடு
கவாட்டி kavāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
சிப்பி
காட் kāṭ similar
கணினி வழி வடிவமைப்பு என்று பொருள்படும் Computer - Aided Design என்பதன் குறும்பெயர் — CAD
காட்சிவாதி kāṭcivāti similar
உலகயாதன். பிரத்தியட்சமே பிரமாணம் என்பவன்.
காட்டிய kāṭṭiya similar
காண்பிப்பதற்கு, (குறள் 1313).
காட்டுத் தீ kāṭṭut tī பெயர்ச்சொல் · Noun similar
காட்டில் பற்றிய பெருந்தீ
காதிலி kātili பெயர்ச்சொல் · Noun similar
செவிடன்
காதோதி kātōti பெயர்ச்சொல் · Noun similar
தீய எண்ணத்தோடு இரகசியம் ஓதுவோன்
காத்திரி kāttiri பெயர்ச்சொல் · Noun similar
கீரி
காத்திரு kāttiru வினைச்சொல் · Verb similar
wait
காத்தொட்டி kāttoṭṭi பெயர்ச்சொல் · Noun similar
ஆதொண்டை
காத்தோட்டி kāttōṭṭi பெயர்ச்சொல் · Noun similar
ஆதொண்டைக்கொடி
காமத்தீ kāmattī பெயர்ச்சொல் · Noun similar
காமாக்கினி , காமமாகிய நெருப்பு