தேடல் · Search: கணி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

கணினிப் பார்வை kaṇiṉip pārvai prefix
பார்த்தல், புரிந்து கொள்ளல் ஆகிய வசதிகளை கணினி பெற உதவும் அறிவியல் — computer vision
கணிப்பி பாங்கு kaṇippi pāṅku prefix
calculator mode
கணிப்பொறி வெளி kaṇippoṟi veḷi prefix
வானவெளிபோன்று பரந்த உலகம். இதற்கு நாடு வழிப்பட்ட எல்லைகள் இல்லை. ஆகவே, சிக்கல்களும் நிரம்ப உண்டு — cyber space
கணிப்பொறிக்கதை kaṇippoṟikkatai prefix
அறிவியல் கதை வகை — cyber punk
ஊடுபரவல் மூலம் நீர் நீங்கிக் கணிகம் (உயிரணு) கருங்குதல் — plasmolysis
கணிசம்பார்த்தல் kaṇicampārttal வினைச்சொல் · Verb prefix
மதிப்பிடுதல்
கணிணிக் குற்றம் kaṇiṇik kuṟṟam prefix
கணிப்பொறித் தொடர்பாகச் சட்டத்திற்குப் புறம்பாக நடைபெறுவது. (தொ.நு.) — cyber crime
கணிதக் குறியீடு kaṇitak kuṟiyīṭu prefix
ஒரு கணக்கீட்டைச் செய்ய கணினிக்கு கூறும் குறியீடு. கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், தொகுத்தல் போன்ற செயல்களைக் குறிப்பிடும் செய்குறிகள். a — arithmetic operator
கணினி இயக்குநர் kaṇiṉi iyakkunar prefix
computer operator
கணினி கண்காட்சி kaṇiṉi kaṇkāṭci prefix
அமெரிக்காவில் மசாசூசெட்சின் போஸ்டனில் உள்ள கணினி வரலாறு உரைக்கும் ஆவணக் காப்பகம். இதில் பல தொடக்ககால கணினி அமைப்புகளும், கணினி முன்னோடிகளின் ஒலிநாடா குறிப்புக் கொண்ட தொகுப்பும் உள்ளன. — computer museum
கணினி பயன் கூறு kaṇiṉi payaṉ kūṟu prefix
கணினித் திறனைப் பயன்படுத்தும் சேவை. நேரப் பங்கீட்டு கணினி அமைப்பையே இது பொதுவாகக் குறிக்கும். பயனாளருக்கு மென்பொருள்களும், தரவுகளும் கிடைக்கும். மையச் செயலகத்தில் உள்ள ஒருவரது சொந்த ந… — computer utility
கணினி பொறியியல் kaṇiṉi poṟiyiyal prefix
கணினி வன்பொருள் /மென்பொருள் அமைப்புகளின் வடிவமைப்பினை உள்ளடக்கிய அறிவுப்புலம். பல கல்லூரிகள் அல்லது பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பாக நடத்தப்படுகிறது — computer engineering
கணினி மய அஞ்சல் kaṇiṉi maya añcal prefix
கணினி கருவி மூலமாக வணிக அமைப்புகளுக்கும், வீடுகளுக்கும் மின்னணு வடிவத்தில் அஞ்சல் அனுப்பும் தொழில்நுட்பம் — computerized mail
கணினி மொழியியல் kaṇiṉi moḻiyiyal prefix
computational linguistics
கணினி வரைகலைஞர் kaṇiṉi varaikalaiñar prefix
கணினி வரை கலை அமைப்புகளைப் பயன்படுத்தும் வல்லுநர். படங்கள் அல்லது ஓவியங்கள் தோன்றுவதைக் குறிப்பிடும் பொதுச்சொல். எழுத்துகள் மற்றும் எண்களைப் பயன்படுத்துவதிலிருந்து வேறுபட்டதே வரைகலை. — computer graphicist
கணினிக் குற்றம் kaṇiṉik kuṟṟam prefix
கணினி அமைப்பை தீயநோக்கங்களுக்குப் பயன்படுத்தி அனுமதியற்ற செயல்களைச் செய்ய கணினியைப் பயன்படுத்துதல். சிறிய ஏமாற்றுத் திட்டங்களிலிருந்து வன்முறைக் குற்றங்கள்வரை கணினிக் குற்றங்களின் தன்மை இரு… — computer crime
கணினிப் படங்கள் kaṇiṉip paṭaṅkaḷ prefix
கணினி தயாரிக்கும் திரைப்படங்கள் — computer flicks
கணினிப் பண்பாடு kaṇiṉip paṇpāṭu prefix
கணினி வல்லுநர்கள் மற்றும் பயனாளர் களின் சட்ட, தொழில் சார்ந்த, சமூக, ஒழுக்கமுறைப் பொறுப்புகளைக் கட்டுப்படுத்தும் கொள்கைகள். — computer ethics
கணினிப் பிழைகள் kaṇiṉip piḻaikaḷ prefix
computer errors
கணினிப் புரட்சி kaṇiṉip puraṭci prefix
தரவு தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுவரும் அதிவேக வளர்ச்சி காரணமாக சமூக, தொழில்நுட்பத் துறைகளில் கணினியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தனியாள் பயன்படுத்தும் சொந்தக் கணினிக… — computer revolution
கணினிவழி கற்றல் kaṇiṉivaḻi kaṟṟal prefix
கணினிகளையும் அவற்றின் பல்லூடகத் திறனையும் பாடங்களைக் கற்பிக்கப் பயன்படுத்திக் கொள்ளுதல் — computer-assisted learning
கணிப்பொறி உலகம் kaṇippoṟi ulakam prefix
பல காரணிகளினால் செல்வாக்குள்ள உலகு. பாப் பண்பாடு, நூல்கள், திரைப்படங்கள் முதலியவை இக்காரணிகள் — cyber land
கணிக்கும் சாதனம் kaṇikkum cātaṉam prefix
computing devices
கணித மிகை ஓட்டம் kaṇita mikai ōṭṭam prefix
அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தை மீறி வெளியே வரும் கணக்கீட்டின் விளைவு — arithmetic overflow
கணித முறையாக்கம் kaṇita muṟaiyākkam prefix
புள்ளிவிவர முறை தரவுகளை சுருக்கும் முறை தரவுச் சரங்களை 0 முதல் 9 வரை உள்ள தனி பதின்ம எண்ணாக மாற்றுவது. — arithmetic coding