தேடல் · Search: உயிர்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
உயிரோடு கூடிவாழும் வாழ்க்கை , சீவனம்
ஆத்மஸ்வரூபத்தை அறிகை ( தலைப்பு. பக். 5)
ஆமை
கிளிஞ்சல்
உயிருள்ளவற்றின் அறிவியல் பண்புகளைக் கற்பிக்கும் அறிவியல் கலை — bioscience
உயிரைப் போக்குதல்
தீங்குதருந் தாவரம். விலங்கு முதலியவற்றைக் கொல்லும் வேதிப் பொருள். இதில் பூஞ்சைக் கொல்லி, பூச்சிக் கொல்லி முதலியவை அடங்கும் — biocide
உயிருக்கு ஆதாரமாகவுள்ள ஆறு ஆதாரங்கள்
எலும்புக்கூடு
ஒவ்வொரு சரக்கினுள் அமைந்துள்ள வலிவுள்ள பொருள் முதன்மைச்சரக்கு
Capital punishment
உயிருக்குக் கேடுவரு நிலை , ஆபத்துச் சமயம்
Martyrdom
உயிர்த்தோழன் , நண்பன்
மூர்ச்சித்துப்போன உயிர் வரப்பெற்று எழுதல்
உயிரினங்களின் பிறவி , முட்டையிற் பிறப்பன , வியர்வையிற் பிறப்பன ,வித்து வேரிலிருந்து பிறப்பன , கருப்பையிற் பிறப்பன என்னும் நால்வகைப் பிறப்புகள்
உயிருள்ள பொருளிலிருந்து உருவானது biogenist : உயிர் மரபுக் அணுவியல் எந்திரங்களில் கோட்பாட்டாளர். — biogenic
உயிரிகளின் செயல்களை ஆராய்ந்து, அவ்வாராய்ச்சியின் அடிப்படையில் உருவாகும் நெறிமுறைகளைக் கணிப்பொறி முதலியவற்றை வடிவமைக்கப் பயன்படுந்துறை. ஒ bioelectronics, cybernetics — bionics
தனித்து வாழவல்ல திறன். அதாவது, கருவுயிர் பிறந்ததும் தனித்து வாழவல்ல தகுதி - கோழிக்குஞ்சு — viability
பிழைப்பித்தல்
பெரு வட்டாரச் சமுதாயங்களில் ஒன்று. எ-டு, துந்திரா, இலையுதிர்காடு, பாலை — biome
Biochemistry
*உயிர்வேதியியல்
இயற்பியல் விதிமுறை சார்ந்த உயிரியல் ஆய்வு — biophysics
உயிர்த் தசையில் இருப்பதாகக் கருதப் படும் உயிர்க்கூறு — biogen