தேடல் · Search: அழுத்துதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

105 இல் 101–105 · 101–105 of 105

ஏந்தி மீளல் ēnti mīḷal வினைச்சொல் · Verb meaning
தட்டச்சுப் பொறியில், ஒரு வரியின் தட்டச்சு முடிந்தவுடன், தாளேந்தியை மீண்டும் வலப் பக்கம் நகர்த்தல். — carriage return
நெகிழ்வு நீட்சி nekiḻvu nīṭci meaning
சிறு நீர்ப்பையின் அல்லது மலக் குடலின் நெகிழ்ச்சி முன்புறம் நீண்டு, யோனிக்குழாய்ச் சுவரை அழுத்துதல் — colpocete
ஒற்றிக்கொள்ளுதல் oṟṟikkoḷḷutal வினைச்சொல் · Verb meaning
உடலில் படும்படி அழுத்துதல்
மூச்சுப் பாதையில் கல்போன்று தோற்றமளிக்கும் சுண்ணாம்பேற்ற பொருள்கள் காணப்படுதல். மூச்சுப்பாதையில் இருக்கும் சுண்ணாம்பேற்ற நிணநீர் முடிச்சுகள் மூச்சுக் குழாயை அமுக்குதல் அல்லது அழுத்துதல் — broncholithiasis
விசையை அழுத்துதல், சுட்டியைச் சொடுக்குதல் போன்ற நிகழ்வுகளின்போது செயல்பாடுகளை மேற்கொள்ளுமாறு நிரலாக்கம் செய்யும் முறை. முதன்முதலாக ஆப்பிள் மெக்கின்டோஷில் நிகழ்வு முடுக்க நிரல்கள் அறிமுக… — event-driven programming