தேடல் · Search: அமைதி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
128 இல் 101–125 · 101–125 of 128
போட்டியுணர்வு, அமைதியின்மை, அவசர உணர்வு, பொறுமையின்மையுடன்கூடிய நடத்தையுள்ள ஆள்மை. இதய நாள நோய் வரும் வாய்ப்பு அதிகம் — type A personality : ‘
(1) அமைதி நிலையிலுள்ள நீர்மத்தின் அழுத்த மற்றும் சமநிலை ஆற்றல்களைக் கையாள்தல் (2) நீர்மங்களின் அழுத்த நிலை சமநிலை பற்றி ஆராயும் அறிவியல் — hydro statics
ஆத்திரப்படல்
குழந்தை நிலையில் அமைதியின்மைக் குறிப்பு
நாட்டின் செழிப்பு : நாட்டு வழக்கம்
அமைதியானவன்
மன அமைதி
சாந்தமுள்ளவன் , அமைதியானவன்
மூளையைப் பாதிக்கும் ஒரு நோய் — encephalopathy
மிகவும் அமைதியாக வும், மிகவும் தளர்வாகவும், தத்துவ உணர்வுடைய நபர்கள் — type B personality : '
தேடியறிதல் , ஆராய்ந்து அறிதல்
இரவில் கவலையில்லாத தூக்கம் , அமைதியான உறக்கம்
தகவல் தொடர்பு வழித்தடத்தின் பரப்புத் திறனை மேம்படுத்த பயன்படுத்தப்படும் செலுத்து நுட்பம். துடிப்புக் குறி யீட்டுக் குறிப்பேற்றம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்முறையில் ஒரு குறிப்பிட்ட குழுவைச்… — time division
1. முக அமைதி 2. முகபாவரும் தோற்றமும் — physiognomy
162 கி.மீ. உயரத்திற்கு மேலே விண்வெளியில் ஒலியில்லாமல் இருக்கும் அமைதி மண்டலம் — anacoustic zone
மரபாக்கம் மூலம் வேளாண்மை, மருத்துவம் முதலிய துறைகளில் அமைதியாக நடை பெற்று வரும் முன்னேற்றம் — gene revolution
ஸ்வீடிஷ்நாட்டு அறிவியலார் ஆல்பிரட்டு நோபல் (1833-96) என்பவரால் தொடங்கப்பட்டவை. வேதியியல், இலக்கியம், அமைதி, இயற்பியல், மருத்துவம் ஆகிய துறைகளில் தேர்ந்த அறிவியலாருக்கு அளிக்கப்படு பவை.… — Nobel prizes
இருதயத்தைச் சார்ந்த பெரிய இரத்தக் குழாய்களில் உண்டாகும் அமைதியான ஒலி
ஆப்பிள் நிறுவனத்தின் லேன் அணுகுமுறை. இது முறுக்கப் பட்ட இணைக்கம்பிகளைப் பயன்படுத்தி ஒரு நொடிக்கு 2, 30, 400 துண்மிகளை அனுப்புகிறது. Apple Talk இன் கீழ் இயங்கி டெய்சி சங்கிலி இடத்திய… — local talk
வெப்பம் உணரும் காகிதத்தில் வெளியீட்டைத்தரும் தொடாத அச்சுப் பொறி மெழுகுப் பகுதிகளை உருக்க வெப்பத்தைப் பயன்படுத்துவது. அதில் உள்ள மை காகிதத்திற்கு மாறுகிறது. நடுத் தரத்தில் மறுபிரதி தரு… — thermal printer
பயம், பதற்றம் நிறைந்த மனஅமைதி யின்மை, குழப்பநிலை — agitation
மனநிலை, நடத்தை, சிந்திக்கும் நிலை போன்ற இயல்பான மனவியக்கங்களை பாதிக்கும், மனக் கிளர்ச்சி மருந்துகள், அமைதியூட்டிகள் மற்றும் மாயத் தோற்றம் காட்டிகள் போன்ற மருந்துப் பொருள் பற்றியது — psychoactive
தூக்க மூட்டியாகவும் அமைதிப் படுத்தியாகவும் பயன்படுத்தப்படும் குறுங்காலத்துக்கு செயல்படும் பார்பிட்டுரேட் — secobarbital
சூழ்நிலைப் பாதுகாப்பு முன்னேற்றம் புகழ் மிக்க பெண் உயிரியலார் ராசல் கார்சன் என்பார் தம் நூலான அமைதி இளவேனில் மூலம் இப்புரட்சியைத் தொடக்கி வைத்தவர் — ecological revolution
இவர் சைவ மரபினர். எம்.ஏ. பட்டம் பெற்றவர். அமைதியாக இருந்து நூல்ஆராய்ச்சி செய்பவர். பல கட்டுரைகளை எழுதியவர். இவரது நுண்ணிய அறிவுத்திறனைத் திருப்பனந்தாள் திருமடத்தார் வெளியிட்டுள்ள கந்தபு…