செங்கல்வராய பிள்ளை

ceṅkalvarāya piḷḷai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் சைவ மரபினர். எம்.ஏ. பட்டம் பெற்றவர். அமைதியாக இருந்து நூல்ஆராய்ச்சி செய்பவர். பல கட்டுரைகளை எழுதியவர். இவரது நுண்ணிய அறிவுத்திறனைத் திருப்பனந்தாள் திருமடத்தார் வெளியிட்டுள்ள கந்தபுராண நூலின் முகப்பில் இவர் கந்தபுராணத்தைப் பற்றி எழுதியுள்ள குறிப்புக்களைக் கொண்டு உணரலாம். காலம் கி.பி.20 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 639)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gsu93pja/

தமிழ்
“செங்கல்வராய பிள்ளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gsu93pja/
APA
Oliyon Research. (2026). செங்கல்வராய பிள்ளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gsu93pja/
MLA
"செங்கல்வராய பிள்ளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gsu93pja/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment