{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gsu93pja/", "data": {"id": "gsu93pja", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gsu93pja/", "kind": "word", "headword": "செங்கல்வராய பிள்ளை", "romanization": "ceṅkalvarāya piḷḷai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:06.047074+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் சைவ மரபினர். எம்.ஏ. பட்டம் பெற்றவர். அமைதியாக இருந்து நூல்ஆராய்ச்சி செய்பவர். பல கட்டுரைகளை எழுதியவர். இவரது நுண்ணிய அறிவுத்திறனைத் திருப்பனந்தாள் திருமடத்தார் வெளியிட்டுள்ள கந்தபுராண நூலின் முகப்பில் இவர் கந்தபுராணத்தைப் பற்றி எழுதியுள்ள குறிப்புக்களைக் கொண்டு உணரலாம். காலம் கி.பி.20 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 639"}]}}