தேடல் · Search: அதிகாரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

அத்திவாரம் attivāram பெயர்ச்சொல் · Noun similar
அடித்தளம், அடிப்படை, அஸ்திவாரம், அஸ்திபாரம், அத்திபாரம்
அனாதிகாரணம் aṉātikāraṇam பெயர்ச்சொல் · Noun similar
மூல காரணம்.
அரிகாரம் arikāram பெயர்ச்சொல் · Noun similar
சீனக்காரம், பொரிகாரம்
அவிகாரம் avikāram பெயர்ச்சொல் · Noun similar
விகாரம் அற்றது , மாறாதது
ஆட்டிக்கா āṭṭikkā கட்டுரை · article similar
ஆதாம் சிகரம் ātām cikaram கட்டுரை · article similar
ஆதிகாலம் ātikālam பெயர்ச்சொல் · Noun similar
மொழிபெயர்ப்புகள்
ஆதிக்கற்பேதம் ātikkaṟpētam பெயர்ச்சொல் · Noun similar
அன்னபேதி
ஆதிசாரம் āticāram பெயர்ச்சொல் · Noun similar
ஒரு சிற்பநூல்
ஆதிபரம் ātiparam பெயர்ச்சொல் · Noun similar
சாதிக்காய் நெல்லிச்சாறு
ஆரைக்கரம் āraikkaram similar
இயங்கும் பிடிமானம் இது ஆரை. துரப்பண எந்திரத்தில் துரப்பணச் சேணத்தைத் தாங்குகிறது — radial arm
ஆறதீகம் āṟatīkam பெயர்ச்சொல் · Noun similar
கல்நார் ()
கைகடிகாரம் kaikaṭikāram similar
மணி பார்ப்பதர்க்காக கையில் அணியப்படுவது
கைக்கடிகாரம் kaikkaṭikāram பெயர்ச்சொல் · Noun similar
கையின் மணிக்கட்டில் கட்டும், நேரம் காட்டும் கருவி.
சொல்லதிகாரம் collatikāram பெயர்ச்சொல் · Noun similar
சொல்லின் பாகுபாடு
பித்தாதிகாரம் pittātikāram பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பித்தாதிக்கம் (யாழ். அக.)
பிரதிகாரம் piratikāram பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பிரதீகாரம்.
பிரதீகாரம் piratīkāram பெயர்ச்சொல் · Noun similar
சிகிற்சை
மூத்ததிகாரம் mūttatikāram பெயர்ச்சொல் · Noun similar
தலைமையதிகாரம் ()
யாப்பதிகாரம் yāppatikāram பெயர்ச்சொல் · Noun similar
செய்யுளிலக்கணம் கூறும் நூற்பகுதி ( பொ. 313, பேரா.)
யோகாதிகாரம் yōkātikāram பெயர்ச்சொல் · Noun similar
யோகநிலையில் நிற்குந்திறமை
வெட்டதிகாரம் veṭṭatikāram similar
Veto
அதிகரணத்தைலம் atikaraṇattailam பெயர்ச்சொல் · Noun similar
அகத்தியவல்லாதி 600 இல் சொல்லிய முறைப்படி விடாச்சுரங்களுக்காகத் தயாரித்த தலை முழுக்குத் தயிலம்
அமைப்பு கடிகாரம் amaippu kaṭikāram similar
கணினியில் உள்ள அனைத்து மின்சுற்றுகளையும் இயக்கும் அடிப்படை துடிப்பினை வழங்குகின்ற படிகம். இதில் 8253 நேரம் காட்டும் சிப்புவும் அடக்கம் — system clock
அதிகார அவத்தை atikāra avattai similar
உலகைப்படைக்கும் நிலை