ஆதாம் சிகரம்
ātām cikaram
ஆதாம் சிகரம் இலங்கையில் கொழும்புக்கு 45 மைல் கிழக்கே 7,352 அடி உயரம் உள்ளது.
ஆதாம் சிகரம் இலங்கையில் கொழும்புக்கு 45 மைல் கிழக்கே 7,352 அடி உயரம் உள்ளது. உச்சியிலுள்ள பீடபூமியில் காணப்படும் காற்சுவடு பௌத்தர், முஸ்லிம்கள், இந்துக்கள் அனைவராலும் தத்தம் தெய்வத்தினது என்று பாராட்டப்படுகிறது. இப்போது அது பௌத்தத் துறவிகள் ஆதிக்கத்தில் இருந்து வருகிறது. ஆயிரக்கணக்கான யாத்திரிகர் தரிசனத்துக்காகச் செல்கிறார்கள். பல வேளைகளில் வைகறையில் மேகத்தின்மீது காணப்படும் அதன் நிழல் அழகாயிருக்கும்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 412)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kfe2zw2v/
தமிழ்“ஆதாம் சிகரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kfe2zw2v/APA
Oliyon Research. (2026). ஆதாம் சிகரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kfe2zw2v/MLA
"ஆதாம் சிகரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kfe2zw2v/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment