தேடல் · Search: வெள்ளை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

வெள்ளையணு அழிவு veḷḷaiyaṇu aḻivu prefix
இரத்தத்திலுள்ள வெள்ளை யணுக்கள் சிதைவுற்று அழிதல். — leucocytolysis
வெள்ளைவெளுத்தல் veḷḷaiveḷuttal பெயர்ச்சொல் · Noun prefix
ஆடையழுக் ககற்றல் .
வெள்ளைவெளேரெனல் veḷḷaiveḷēreṉal பெயர்ச்சொல் · Noun prefix
மிகுவெள்ளைக்குறிப்பு .
வெள்ளைக்காக்கணம் veḷḷaikkākkaṇam பெயர்ச்சொல் · Noun prefix
கொடிவகை .
வெள்ளைக்கூம்பாளை veḷḷaikkūmpāḷai பெயர்ச்சொல் · Noun prefix
நெல் வகை
வெள்ளைச்சுரிதகம் veḷḷaiccuritakam பெயர்ச்சொல் · Noun prefix
வெண்டளையில் வரும் கலிப்பாவின் இறுதியுறுப்புவகை .
வெள்ளைப் பாஷாணம் veḷḷaip pāṣāṇam prefix
White arsenic
வெள்ளையணு வளர்வு veḷḷaiyaṇu vaḷarvu prefix
leukopoiesis
வெள்ளையணுக் குறை veḷḷaiyaṇuk kuṟai prefix
leukopenia
வெள்ளையானையூர்தி veḷḷaiyāṉaiyūrti பெயர்ச்சொல் · Noun prefix
இந்திரன்
வெள்ளையானைவாகனன் veḷḷaiyāṉaivākaṉaṉ பெயர்ச்சொல் · Noun prefix
தேவேந்திரன்
வெள்ளைவால் மரஎலி veḷḷaivāl maraeli பெயர்ச்சொல் · Noun prefix
rat, wood white tailed
வெள்ளை இட எழுத்து veḷḷai iṭa eḻuttu prefix
திரையில் தோன்ற வேண்டியிராத எழுத்து. சான்றாக, இடைவெளி, டேப், வரி திரும்புதல் போன்றவை. இந்த எழுத்துகளைப் பார்க்கவோ அல்லது பார்க்காமல் இருக்கவோ பல சொல் செயலகங்கள் வாய்ப்பளிக்கின்றன. — white space character
வெள்ளைக்கண்களியன் veḷḷaikkaṇkaḷiyaṉ பெயர்ச்சொல் · Noun prefix
pochard, white eyed
வெள்ளைப் பாஷானாம் veḷḷaip pāṣāṉām prefix
White arsenic
வெள்ளையதிக்கிராதி veḷḷaiyatikkirāti பெயர்ச்சொல் · Noun prefix
நெல் வகை)
வெள்ளைக்கண் குருவி veḷḷaikkaṇ kuruvi பெயர்ச்சொல் · Noun prefix
white eye
Whiteman's burden
ஒரு கருமையம் உள் வெள்ளையணு, இது அடர்ந்த வண்ணச்சாயலுடன் இருக்கும். இதில் அடர்த்தியான குரோமாட்டின், வெளிறிய நிறமுடைய திசுப்பஸ்மம் அடங்கி இருக்கும். இது, "B", "T" வெள்ளைக் குருதியணுக்கள் … — lymphocyte
வெள்ளைக்கண் பருந்து veḷḷaikkaṇ paruntu பெயர்ச்சொல் · Noun prefix
வைரி என்றும் அழைப்பர். — buzzard, white eyed
வெள்ளைக்குப்போடுதல் veḷḷaikkuppōṭutal வினைச்சொல் · Verb prefix
அழுக்காடைகளை வெளுக்கப்போடுதல் .
வெள்ளைத்தலை வல்லூறு veḷḷaittalai vallūṟu பெயர்ச்சொல் · Noun prefix
வெள்ளை நிறத்தலையை உடைய வல்லூறு ஆகும்.
வெள்ளைமூக்கு மரநாய் veḷḷaimūkku maranāy பெயர்ச்சொல் · Noun prefix
weasel, small white muzzled
வெள்ளையும்சள்ளையும் veḷḷaiyumcaḷḷaiyum பெயர்ச்சொல் · Noun prefix
வெண்மையான ஆடை .
வெள்ளைக்குண்டஞ்சம்பா veḷḷaikkuṇṭañcampā பெயர்ச்சொல் · Noun prefix
சம்பா நெல் வகை