வெள்ளைக் குருதி அணு

veḷḷaik kuruti aṇu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கருமையம் உள் வெள்ளையணு, இது அடர்ந்த வண்ணச்சாயலுடன் இருக்கும். இதில் அடர்த்தியான குரோமாட்டின், வெளிறிய நிறமுடைய திசுப்பஸ்மம் அடங்கி இருக்கும். இது, "B", "T" வெள்ளைக் குருதியணுக்கள் எனப் பகுக்கப்பட்டுள்ளன. இவை முறையே உடல் நீரியல், உயிரணு ஏமக்காப்புக்குக் காரணமானவையாகும் — lymphocyte
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நினவணு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 654)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5thg38pc/

தமிழ்
“வெள்ளைக் குருதி அணு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5thg38pc/
APA
Oliyon Research. (2026). வெள்ளைக் குருதி அணு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5thg38pc/
MLA
"வெள்ளைக் குருதி அணு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5thg38pc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment