{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5thg38pc/", "data": {"id": "5thg38pc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5thg38pc/", "kind": "word", "headword": "வெள்ளைக் குருதி அணு", "romanization": "veḷḷaik kuruti aṇu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:56.521504+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கருமையம் உள் வெள்ளையணு, இது அடர்ந்த வண்ணச்சாயலுடன் இருக்கும். இதில் அடர்த்தியான குரோமாட்டின், வெளிறிய நிறமுடைய திசுப்பஸ்மம் அடங்கி இருக்கும். இது, \"B\", \"T\" வெள்ளைக் குருதியணுக்கள் எனப் பகுக்கப்பட்டுள்ளன. இவை முறையே உடல் நீரியல், உயிரணு ஏமக்காப்புக்குக் காரணமானவையாகும்", "needs_definition": false, "gloss_en": "lymphocyte", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["நினவணு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 654"}]}}