தேடல் · Search: விவரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

83 இல் 76–83 · 76–83 of 83

நிரலாக்கத்தில் ஒரு செயல்கூறு (Function) அல்லது ஒரு செயல்முறை (Procedure) தன் பணியை முடித்தபின் கிடைக்கப் பெறும் விடையை அழைத்த நிரல் அல்லது நிரல்கூறுக்குத் திருப்பியனுப்பும். வெற்றிக… — return code
பல மூலாதாரங்களில் இருந்து எடுக்கப்படும் விவரம் — logical data group
ஓர் அச்சு வெளியீட்டினை அச்சடித்தது யார் என்ற விவரம் அடங்கிய அடையாள முத்திரை — imprint
மருந்து பரிந்துரைத்தல் maruntu parinturaittal பெயர்ச்சொல் · Noun meaning
மருத்துவரால் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளின் விவரம். — medical prescription
ஒரு பிணைய அல்லது பல் பயனாளர் பணிச் சூழலில், ஓர் அச்சுப்பணி அச்சுப்பொறிக்கு அனுப்பப்படும்போது, அதை அனுப்பிய பயனாளர் பற்றிய விவரம் மற்றும் இதுவரை அச்சடிக்கப்பட்ட பக்கங்கள் பற்றிய விவரம் ஆகிய… — accounting file
கணினி கருவிவசதி அல்லது அது தொடர்பான பணிகள், மற்றும் மென்பொருள் அல்லது தொழில் நுட்பப் புலங்கள் தொடர்பான திட்டங்கள், பயிற்சிக் கையேடுகள், குறிப்புக் கையேடுகள், நிரல் தொடரமைப்புக் கையேட்டு … — technical writer
நிலையான பொருள்பட்டியல் nilaiyāṉa poruḷpaṭṭiyal meaning
இருப்பிலுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் தொடர்ச்சியாக விவரம் எடுக்கும் பட்டியல். ஒரு பக்கம் வரவும் மற்றொரு பக்கம் செலவும் காட்டும் — perpetual Inventory
பொருள் சார்ந்த மாதிரி ஒன்றை அதனை உருவாக்கும் அமைப்புக்குத் தேவையான விளக்கக் குறிப்புகள் கொண்டதாக மாற்றுதல். நோக்கம் சார்ந்த ஆய்விலிருந்து பொருள்சார்ந்த வடிவமைப்புக்கு மாறுவது, அந்த மாதிரி… — object-oriented design