தேடல் · Search: வாத

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

வாத நோவுகள் vāta nōvukaḷ prefix
வாதத்தினால் உண்டாகும் வலிகள் — rheums
வாதக்கிராணி vātakkirāṇi பெயர்ச்சொல் · Noun prefix
கிரகணி ஆறனுள் ஒன்று
வாதத்துவசம் vātattuvacam prefix
மேகம்
வாதமையுப்பு vātamaiyuppu பெயர்ச்சொல் · Noun prefix
கறியுப்பு ()
வாதாட்டுதல் vātāṭṭutal பெயர்ச்சொல் · Noun prefix
தருக்கத்துக்கு இழுத்தல்
வாதாதிசாரம் vātāticāram பெயர்ச்சொல் · Noun prefix
வயிற்றை உப்பச்செய்து பேதியாகும் நோய்வகை ()
வாதானுவாதம் vātāṉuvātam பெயர்ச்சொல் · Noun prefix
தருக்கத்தில் நிகழும் தடைவிடைகள் ()
வாதுமை மரம் vātumai maram prefix
திண்னிய பளுவான வெட்டுமரம். வாதுமை போன்ற கொட்டையும் தரும் மரவகை. இதன் வெட்டு மரம் கடினமானது; திண்மை வாய்ந்தது; இதில் வேலைப்பாடு செய்வது கடினம். வளைப்பு வேலைப்பாடு செய்வது கடினம். வள… — hichory
வாத்தியாயர் vāttiyāyar பெயர்ச்சொல் · Noun prefix
ஆசிரியர் .
வாத்துக்கறி vāttukkaṟi பெயர்ச்சொல் · Noun prefix
* (பெ) - வாத்துக்கறி
வாதக்கடுப்பு vātakkaṭuppu பெயர்ச்சொல் · Noun prefix
காண்க : வாதக்குடைச்சல்
வாதக்கரப்பன் vātakkarappaṉ பெயர்ச்சொல் · Noun prefix
கரப்பானோய்வகை ()
வாதக்கிரந்தி vātakkiranti பெயர்ச்சொல் · Noun prefix
காண்க : வாதக்கரப்பன் ()
வாதாபிசூதநன் vātāpicūtanaṉ prefix
அகத்தியன்
வாத்தின் கால் விரல்கள் போன்று விரல்கள் இடைத்தோலால் ஒன்றுபட்டு இணைந்திருத்தல். — syndactyly, syndactylism, syndactylia
வாத்துசாந்தி vāttucānti பெயர்ச்சொல் · Noun prefix
காண்க : வாஸ்துசாந்தி
வாத்துமாதனம் vāttumātaṉam பெயர்ச்சொல் · Noun prefix
இருகால்களும் ஒருகையும் நீட்டி ஒரு முழங்கையூன்றி தலைநிமிர்த்திக் கிடக்கும் ஆசன வகை ()
வாத்ஸ்யாயனம் vātsyāyaṉam பெயர்ச்சொல் · Noun prefix
வாச்சாயனன் இயற்றிய காம சூத்திரம்
வாதப்பிடிப்பு vātappiṭippu பெயர்ச்சொல் · Noun prefix
வாயுப்பிடிப்பு
வாத்திய கருவி vāttiya karuvi பெயர்ச்சொல் · Noun prefix
இசைக் கருவி — musical instrument
வாத்துபுருடன் vāttupuruṭaṉ பெயர்ச்சொல் · Noun prefix
காண்க : வாஸ்துபுருஷன் ()
வாதக்குடைச்சல் vātakkuṭaiccal பெயர்ச்சொல் · Noun prefix
சந்துவாதத்தாலுண்டாம் வலி
வாதுமை எண்ணெய் vātumai eṇṇey பெயர்ச்சொல் · Noun prefix
வாதுமைவித்தின் எண்ணெய் — almond oil
வாதூலகோத்திரம் vātūlakōttiram பெயர்ச்சொல் · Noun prefix
பிராமண கோத்திரங்களுள் ஒன்று
fever, rheumatic