தேடல் · Search: வழமை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
83 இல் 76–83 · 76–83 of 83
ஒரு குறிப்பிட்ட வழியில் சமிக்கைகளை அனுப்பக்கூடிய உயர்ந்த பட்ச வேக விகிதம் வழமையாக செய்தி வேகம் (Baud) அல்லது விநாடிக்கு இத்தனை துண்மிகள் என்று கணக்கிடப்படுகிறது — line speed
எழும்பச்செய்தல்
கணினி முறைமை ஒன்றில் வழமையான தடுப்புப் பராமரிப்புப் பணிகளை வாடிக்கையாளரான பொறியாளர் ஒருவர் நிறைவேற்ற உதவும் வாடிக்கையான நடவடிக்கைகள் — maintenance routine
வணிகம் ஒன்றின் ஆதாரங்களை வழமையாக கணினி ஒன்றின் உதவியோடு நிர்வகிப்பது தொடர்பான கணிதவியல் அல்லது அளவீட்டு முறையிலான ஆய்வு — management science
உள்ளீடு / வெளியீடு சாதனங்களுக்கு ஒதுக்குவதற்கும் இயக்கப்படுவதற்கு நிரலியிடுவதற்கும் வெளியீட்டை அச்சிடுவதற்கும் வேலை ஒதுக்கீடு செய்யும் ஒரு வழமை — Initiator terminator
சிறு அல்லது நுண் கணினிகளில் பயன்படுத்தப்படும் எதிர்வினையாற்றும் செயலாக்க அமைப்பு. காட்சித் திரையில் பட்டியலைக் காட்டும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. பல மாற்று வழமைகளில் விரும்பப்படு… — master menu
ஒலிப் பதிவு செய்தல், திரும்ப ஒலித் தல், உயிர்ப்பட திரும்பல், ஜாய்ஸ்டிக், மிடி, சிடி ரோமுக்கான எம். சி. ஐ. இடைமுகங்கள், ஒளிக்காட்சி வட்டுகள், ஒளிக் காட்சி நாடாக்கள் போன்ற வற்றுக்குப் பயனுள்ள… — multimedia extensions
சேவை வழமைகளில் குறுக்கீடு செய்வதற்கான நெறிகளைக் (வெக்டார்கள்) கொண்டுள்ள ஒரு அட்டவணை — Interrupt vector table