தேடல் · Search: வலிமை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

வல்லிமரம் vallimaram பெயர்ச்சொல் · Noun similar
கப்பலின் தலைப் பாய்மரம்
வளிமகன் vaḷimakaṉ பெயர்ச்சொல் · Noun similar
அனுமான்
வழிமுறை vaḻimuṟai similar
தலைமுறை, கிராமம், சந்ததி
வழிமோனை vaḻimōṉai பெயர்ச்சொல் · Noun similar
மோனைகளுள் ஒன்று .
வழிபாட்டுரிமை vaḻipāṭṭurimai similar
Freedom of worship
வலிமாந்தம் valimāntam பெயர்ச்சொல் · Noun similar
அஷ்டமாந்தத்து ளொன்று ()
வழிமடக்கு vaḻimaṭakku பெயர்ச்சொல் · Noun similar
அணிவகை ()
வழிமார்க்கம் vaḻimārkkam பெயர்ச்சொல் · Noun similar
நல்லொழுக்கம்
வழிமாற்றம் vaḻimāṟṟam similar
Deviation
கலிமை kalimai பெயர்ச்சொல் · Noun similar
(எ.கா)பொலம்படைக் கலிமா எண்ணு வோரே(புறம் 116)
கழிமை kaḻimai பெயர்ச்சொல் · Noun similar
தள்ளுகை , விலக்குகை , நீக்குகை
மாலிமை mālimai பெயர்ச்சொல் · Noun similar
கௌரவம்
வன்னிமை vaṉṉimai பெயர்ச்சொல் · Noun similar
குறும்பரசராட்சி
வலிதை valitai பெயர்ச்சொல் · Noun similar
நிறுத்தக்கைவகை ( 3, 12, உரை, பக். 81, கீழ்க்குறிப்பு.)
வலுமை valumai பெயர்ச்சொல் · Noun similar
பலம்
வல்லாமை vallāmai பெயர்ச்சொல் · Noun similar
இயலாமை
வல்லிகை vallikai பெயர்ச்சொல் · Noun similar
குதிரைக்கழுத்தில் கட்டும் வடம்
வல்லிசை vallicai பெயர்ச்சொல் · Noun similar
உச்சவிசை ()
வல்லியை valliyai பெயர்ச்சொல் · Noun similar
அமுக்கிரா
வளமை vaḷamai பெயர்ச்சொல் · Noun similar
செல்வம், செல்வப்பொலிவு
வள்ளமை vaḷḷamai similar
வளமிகுந்த அருளின் தன்மை
வழமை vaḻamai பெயர்ச்சொல் · Noun similar
பழக்கம் — custom, habit
வாலாமை vālāmai பெயர்ச்சொல் · Noun similar
வால் + ஆ neg
வாலிகை vālikai பெயர்ச்சொல் · Noun similar
மணல் .
வாலிசை vālicai similar
இளம்பெண்