தேடல் · Search: வருடல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

174 இல் 76–100 · 76–100 of 174

வருவித்தல் varuvittal பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றைச் செய்வதன் மூலம் அது தானாக வருதல்
வருஷித்தல் varuṣittal பெயர்ச்சொல் · Noun similar
சொரிதல்
வறட்டுதல் vaṟaṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
வற்றச்செய்தல்
வறளுதல் vaṟaḷutal பெயர்ச்சொல் · Noun similar
வற்றுதல்
வறள்ளுதல் vaṟaḷḷutal பெயர்ச்சொல் · Noun similar
வற்றுதல் ()
வற்புறுத்துதல் vaṟpuṟuttutal பெயர்ச்சொல் · Noun similar
உறுதிப்படுத்திச் சொல்லுதல் ()
வாயின்மறுத்தல் vāyiṉmaṟuttal பெயர்ச்சொல் · Noun similar
தூதுவந்த பாணன் முதலியவர்க்குத் தலைவி முகங்கொடுக்க மறுத்தலைக் கூறும் அகத்துறை .
வாயுறுத்தல் vāyuṟuttal பெயர்ச்சொல் · Noun similar
வாக்கினால் மெய்ம்மையை அறிவுறுத்துதல்
வாயூறுதல் vāyūṟutal பெயர்ச்சொல் · Noun similar
வாயில் நீர் ஊறுதல்
வாரிடுதல் vāriṭutal வினைச்சொல் · Verb similar
பட்டையிடு
வார்தல் vārtal உரிச்சொல் · Expressive similar
நேர்பு — long
வார்த்தல் vārttal பெயர்ச்சொல் · Noun similar
அம்மை நோயில் முத்து வெளிப்படுதல்
விதறுதல் vitaṟutal பெயர்ச்சொல் · Noun similar
நடுங்குதல்
வீடறுத்தல் vīṭaṟuttal பெயர்ச்சொல் · Noun similar
வழக்கு முதலியன தீர்த்தல் .
வேசாறுதல் vēcāṟutal பெயர்ச்சொல் · Noun similar
களைப்பாறுதல்
வன்னியமறுத்தல் vaṉṉiyamaṟuttal பெயர்ச்சொல் · Noun similar
குரும்பரசரை யழித்தல். வன்னிய மறுத்திருப்பதொரு குடி (, 5, 10, பிர)
வெளிக்குவருதல் veḷikkuvarutal பெயர்ச்சொல் · Noun similar
வெளிப்படையாதல்
அடிவருடல் aṭivaruṭal பெயர்ச்சொல் · Noun similar
கால்பிடித்தல்.
அபவருத்தல் apavaruttal பெயர்ச்சொல் · Noun similar
அழித்தல்.
அளவறுத்தல் aḷavaṟuttal பெயர்ச்சொல் · Noun similar
அளந்தறிதல்
ஆகிவருதல் ākivarutal வினைச்சொல் · Verb similar
நன்றாகக் கூடிவருதல்
இட்டுவருதல் iṭṭuvarutal வினைச்சொல் · Verb similar
அழைத்து வருதல்
உலாவருதல் ulāvarutal வினைச்சொல் · Verb similar
சஞ்சரித்தல்
எளிவருதல் eḷivarutal வினைச்சொல் · Verb similar
இலகுவாதல் , சுலபமாதல்
ஏடுவாருதல் ēṭuvārutal வினைச்சொல் · Verb similar
ஓலை வாருதல் , எழுதும் பொருட்டுப் பனையோலைகளைச் சீவிச் செப்பஞ்செய்தல்