தேடல் · Search: மென்பொருள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

ட்வய்ன் ṭvayṉ meaning
ஒர் ஆர்வம் தூண்டும் பெயரில்லாத தொழில் நுட்பம் என்று பொருள்படும் Technology Without An Interesting Name என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். மென்பொருள் பயன்பாடுகளுக்கும், வருடு ப… — TWAIN
பணிமேசை paṇimēcai meaning
வன்பொருள் மற்றும் மென்பொருள் இனங்களைப் பல பயன்பாட்டாளர்கள் பகிர்ந்து கொள்ள இடமளிக்கும் செயல்முறைப்படுத்தும் சூழல் — workbench
பயன்பாடு payaṉpāṭu பெயர்ச்சொல் · Noun meaning
நடைமுறையில் பயன் படும் விதம் — usage, application
ஓட்டுநர் ōṭṭunar பெயர்ச்சொல் · Noun meaning
வண்டியினை ஓட்டும் வல்லமைப் பெற்றவர்
பி-கணினி pi-kaṇiṉi meaning
பி-பெட்டி : ரிஸ்க் (RISC) தொழில்நுட்ப அடிப்படையிலான மிகு திறனுள்ள பவர் பிசி (powerPC) துண் செயலியைக் கொண்ட கணினி. பி நிறுவனம் (Be Inc.) உருவாக்கியது. பி நிறுவனத்தின் இயக்க முற… — BeBox
டிபீஎம்ஐ ṭipīemai meaning
பாதுகாக்கப்பட்ட டாஸ் செயல்பாட்டு இடைமுகம் என்று பொருள்படும் Dos Protected Mode Interface என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 3. 0 பதிப்புக்காக உருவாக்கி… — DPMI
எஃப்ஒய்ஐ eḵpoyai meaning
1. தங்களின் மேலான கவனத்துக்கு என்று பொருள் படும் For Your Information என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மின் அஞ்சலிலும் செய்திக் குழுக்களிலும், படிப்பவர்க்குப் பயன் படக்கூடிய தரவ… — FYI
ஐசிஎம்பி aiciempi meaning
இணையக் கட்டுப்பாட்டு செய்தி நெறிமுறை எனப் பொருள்படும் Internet Control Message Protocol என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ 3-வது அடுக்கான பிணைய அடுக்கில், பிழை… — ICMP
ஜாவாபீன் jāvāpīṉ meaning
ஜாவா அடிப்படையிலான ஒரு மென்பொருள் நுட்பம் — JavaBean
கெர்மிட் kermiṭ meaning
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
பயனற்றது payaṉaṟṟatu meaning
வன்பொருள் அல்லது மென்பொருள்களை உரிய காலத்துக்கு முன்ன தாகவே மாற்றுவதைக் குறிப்பது.வழக்கமாகப் பயன்படுத்தி தேய்ந்து பழுதாவதைக் குறிப்பதல்ல. தொழில்நுட்ப முன்னேற்றங்களின் விளைவாக அண்மையில் பொ… — obsolescenc
ஓசிஎக்ஸ் ōcieks meaning
ஓஎல்இ கஸ்டம் கன்ட்ரோல் என்பதன் சுருக்கம்.ஓஎல்இ மற்றும் காம் தொழில் நுட்பம் இரண்டும் இணைந்த மென்பொருள் கூறு. ஒரு மென்பொருள் பயன்பாடு அழைக்கும்போது, அந்தப் பயன்பாட்டுக்கு விரும்புகின்ற சில பண்புக் … — ΟCΧ
ஓஎஸ்எஃப் ōeseḵp meaning
திறந்தநிலை மென்பொருள் கழகம் என்று பொருள்படும் open Software Foundation என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். டிஇசி, ஐபிஎம், ஹெச்பீ போன்ற நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய ஆதாய நோக்கில்லா… — OSF
எஸ்இபீபீ esipīpī meaning
இணை நிலைச்செயலாக்கத்துக்கான மென்பொருள் பொறியியல் எனப் பொருள்படும் Software Engineering for Parallel Processing என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பகிர்ந்தமை நினைவக பல்செயலி… — SEPP
கோரிக்கை kōrikkai meaning
மென்பொருள்கள் வன்பொருள்கள் அல்லது சேவைகளுக்கான ஏலங்களைப் பணிந்தனுப்பும்படி விற்பனை யாளர்களிடம் கோருதல் — solicitation
நடை தாள் naṭai tāḷ meaning
ஒரு சொற்பகுதி கோப்பின் முழுமையும் அல்லது பகுதியில் பயன் படுத்தக்கூடிய பத்தி அல்லது எழுத்துத் தன்மைகளை அனு மதிக்கும் மென்பொருளின் பகுதி. சில சொல் செயலிகள்-சான்றாக : மைக்ரோசாஃப்ட் வேர்டு… — style sheet
டீசாப்பி ṭīcāppi meaning
தொலைபேசிச் சேவை பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் எனப்பொருள்படும் Telephony Services Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மிகப்பெரும் தொலைபேசி… — TSAPI
எஃப்ஓய்ஐ eḵpōyai meaning
1. தங்களின் மேலான கவனத்துக்கு என்று பொருள்படும் For Your Information என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மின் அஞ்சலிலும் செய்திக் குழுக்களிலும், படிப் பவர்க்குப் பயன்படக்கூடிய தகவல்… — FYI
நெக்ஸ்ட் neksṭ meaning
நெக்ஸ்ட் கம்ப்யூட்டர்(NeXT Computer)என்ற நிறு வனத்தின் தயாரிப்பு. இந்த நிறுவனம் பின்னாளில் நெக்ஸ்ட் சாஃப்ட்வேர் நிறுவனம் என்றழைக்கப்பட்டது. ஸ்டீவன் ஜாப்ஸ் (Steven Jobs) என்பவர் 1985இல் நிறுவிய… — NeXT
நோட்பேடு nōṭpēṭu meaning
ஒர் உரைத் தொகுப்பான் மென்பொருள். விண் டோஸ் 95/98-இல் உள்ளது — Notepad
டெக்கால் ṭekkāl meaning
ஜப்பானைச் சார்ந்த ஹிச்சாய் என்பவரால் உருவாக்கப்பட் டது. எண்சார் பகர்ப்பு மென்பொருள் உருவாக உதவுவது — DEQSOL, differential equation solver
நாஸ்காம் nāskām meaning
பணி நிறுவனங்களின் மென்பொருள் தேசியக் கழகம். இதன் கருத்துப்படி தற்பொழுது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் இந்தியாவில் 1 மில்லியன். இது 2003க்குள் 23 மில்லியனாக உயரும் native language - இய… — NASSCOM
எஸ்டிபிஐ esṭipiai meaning
இது 1990 இல் நிறுவப்பட்டது. தகவல் தொழில் நுட்ப இயல் அமைச்சகக் கட்டுப்பாட்டில் உள்ளது. முழுதும் தன்னாட்சியுள்ள அமைப்பு.100 விழுக்காடு ஏற்றுமதி வழியமைந்த திட்டத்தைக் கொண்டது இது; இதில் மென்… — STPI, Software Technology Park of India
திரைநவிலி tirainavili பெயர்ச்சொல் · Noun meaning
பார்வையற்றோர் கணினியை இயக்க பயன்படுத்தும் பேச்சொலி மென்பொருள். இம்மென்பொருள், திரையில் தோன்றும் அணைத்து ஒருங்குறி எழுத்துருக்களையும் படித்துக் காட்டும். தமிழ் ஒருங்குறி எழுத்துகளை படிக்கவு… — screen reader
தானியங்கி tāṉiyaṅki பெயர்ச்சொல் · Noun meaning
மனித இயக்குனரின்றி தானாக இயங்கும் எந்திரம் அல்லது மென்பொருள், எந்திரன்