தேடல் · Search: முழு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

முழுஎண் கோவை muḻueṇ kōvai prefix
integer array
முழுகவிடுதல் muḻukaviṭutal பெயர்ச்சொல் · Noun prefix
பொருள் முதலியன தொலையும்படி விடுதல்
முழுக்கலப்பு muḻukkalappu prefix
முதிர்ந்த இரு அணுக்கள் சேர்ந்து, ஒவ்வொன்றும் முழுமையாகப் பாலணுவாதல் (கேமடான்கியம்) — hologamy
முழுக்களவாளி muḻukkaḷavāḷi பெயர்ச்சொல் · Noun prefix
பெருந்திருடன்
முழுக்காப்பு muḻukkāppu பெயர்ச்சொல் · Noun prefix
ஆலயங்களில் விக்கிரகங்களின்மீது சந்தனமப்பி அலங்கரிக்குஞ் சடங்கு
முழுக்குமுறை muḻukkumuṟai பெயர்ச்சொல் · Noun prefix
பிரசவமானபின் ஒன்று விட்டொருநாள் முறையாக ஸ்நானம் செய்யுங் காலம்
முழுக்குருடு muḻukkuruṭu prefix
முற்றிலும் பார்வையிழந்த நிலை — stone-blindness
முழுச்செம்பு muḻuccempu பெயர்ச்சொல் · Noun prefix
தென்னிந்தியாவில் வழங்கிய பழைய நாணயவகை ( 140.)
உடலின் உரம் முழுமையாக வடிந்து, சோர்வு ஆட்கொள்ளுதல் — exhaustion
முழுதுமபாவம் muḻutumapāvam பெயர்ச்சொல் · Noun prefix
அபாவம் நான்கனுள் முழுதுமின்மை (தருக்கசங்
முழுத்தசுரம் muḻuttacuram பெயர்ச்சொல் · Noun prefix
சுரநோய்வகை ()
முழுப்பருவம் muḻupparuvam prefix
முழு வளர்ச்சியடைந்தவர், முழுமையான வளர்ச்சி கண்டிருக்கும் ஒர் உயிர்ப்பொருள் — adult
முழுப்பொருள் muḻupporuḷ பெயர்ச்சொல் · Noun prefix
கடவுள்
முழுமுட்டாள் muḻumuṭṭāḷ பெயர்ச்சொல் · Noun prefix
சற்றும் அறிவில்லாதவன்; அடிமடையன்
முழுமொத்தமாக muḻumottamāka prefix
Universal
முழுவாசியும் muḻuvāciyum பெயர்ச்சொல் · Noun prefix
பெரும்பகுதியும்
முழு அதிகாரம் muḻu atikāram prefix
Sovereinty
முழு எண் இனம் muḻu eṇ iṉam prefix
integer type
முழு எண் மாறி muḻu eṇ māṟi prefix
எந்தவொரு முழுமையான எண்ணுக்கும் சமமான அளவு மற்றும் பல மதிப்பீடுகளை வழக்கமாக ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் (அது எல்லை யற்றதாகவும் இருக்கலாம்) ஏற்கக் கூடியதாகவும் அமையும். — Insteger variabie
செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளைப் பயன்படுத்தி உள்ளுர் மற்றும் நீண்டதொலைவு தொலைபேசிக் கம்பிகளை ஒதுக்குதல் — total bypass
முழு வரைவியல் muḻu varaiviyal prefix
புகைப்படப் பெட்டியும் வில்லைகளும் இல்லாமல், புகைப்படலம், ஒருங்கிணைந்த ஒளி ஆகியவற்றைக் கொண்டு முப்பரும உருவங்களை உண்டாக்கும் நுணுக்கம். 1949இல் டென்னிஸ் கேபர் என்பவர் இதனைப் புனைந்தார் — holography
முழுகிப்போதல் muḻukippōtal பெயர்ச்சொல் · Noun prefix
அமிழ்தல்
முழுக்காடுதல் muḻukkāṭutal பெயர்ச்சொல் · Noun prefix
ஸ்நானம் செய்தல்
முழுக்கிரகணம் muḻukkirakaṇam பெயர்ச்சொல் · Noun prefix
பூர்ணகிரகணம்
Identical