தேடல் · Search: முதுகெலும்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
78 இல் 76–78 · 76–78 of 78
இடுப்பு நரம்பு முள்ளெலும்புக் காம்பு ஒரு பக்கமாக அழிந்துபோதல். இதனை முதுகெலும்பு உடலின் உறுப்பிடை மாற்றத் தசைப் புற்றின் வரைபடத்தில் காணலாம் — one-eyed vertebra
அடால்ஃப்ஸ்ட்ரும்(ப்)பெல் எனும் ஜெர்மன் மருத்துவர் மற்றும் ஃபிரெஞ்சு மருத்துவர் பியர் மேரியின் பெயர் கொண்ட முதுகெலும்பு மூட்டுப் பிடிப்பு அழற்சி. — Strumpell-Marie disease
1. விழிவெண் படலத்தை அறுப்பதற்கு பயன் படுத்தப்படும் கத்தி. 2. வளர்கருவின் முதுகுத் தண்டை நோக்கி நடுப்படைப் பகுதியிலிருந்து நகர்ந்து செல்லும் நடுப்பட்டை அணுக்களின் தொகுதி முதுகெலும்புகளாக… — Sclerotome