தேடல் · Search: மழலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

120 இல் 76–100 · 76–100 of 120

மழைப் பலகை maḻaip palakai similar
கதவு, பலகணி போன்றவற்றில் மேலிருந்து கீழாக ஒன்றன் நுனியின் ஒன்றாக அடுக்கி அமைந்த பலகைகள் மழை நீர் உள்ளே புகாமல் வடிவதற்கு ஏற்பாடு — Weather boards
மழைப்பலகை maḻaippalakai similar
கதவு, பலகணி போன்றவற்றில் மேலிருந்து கீழாக ஒன்றன் நுனியின் ஒன்றாக அடுக்கி அமைந்த பலகைகள், மழை நீர் உள்ளே புகாமல் வடிவதற்கு ஏற்பாடு — weather boards
மாங்காய்மாலை māṅkāymālai பெயர்ச்சொல் · Noun similar
மாங்காய் வடிவமான உருக்கள் கோத்த கழுத்தணிவகை
மாணிக்கமாலை māṇikkamālai பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளை சிவப்பு வளையங்கள் மாறிமாறி வரத் தொடுத்த பூமாலைவகை
மாறாப்புமாலை māṟāppumālai பெயர்ச்சொல் · Noun similar
தோள்களில் மாறிக் குறுக்காக இடும் மாலை
மகாகாளை makākāḷai பெயர்ச்சொல் · Noun similar
நவநிதியு ளொன்று (940.)
மங்கலை maṅkalai பெயர்ச்சொல் · Noun similar
கணவனோடு வாழ்பவள்
மங்களை maṅkaḷai பெயர்ச்சொல் · Noun similar
மங்கலை
மலைக்கால் malaikkāl பெயர்ச்சொல் · Noun similar
ஆட்டுக்கல்
மலைக்கோன் malaikkōṉ பெயர்ச்சொல் · Noun similar
கொன்றைமரவகை
மலைதல் malaital வினைச்சொல் · Verb similar
சூடுதல்
மலைத்தல் malaittal வினைச்சொல் · Verb similar
மாறுபடுதல்
மலைத்தேன் malaittēṉ பெயர்ச்சொல் · Noun similar
மலையில் உண்டாகுந் தேன்
மலைநார் malainār பெயர்ச்சொல் · Noun similar
கல்நார்
மலைநெல் malainel பெயர்ச்சொல் · Noun similar
நெல்வகை
மலைநோய் malainōy similar
உயர்ந்த மலைப் பகுதிகளில் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக உண்டாகும் முச்சடைப்பு, இதயத் துடிப்புக் கோளாறு போன்ற அறிகுறிகள் கொண்ட நோய் — mountain sickness
மலைந்து malaintu similar
சுமந்து கொண்டு,(குறள் 657).
மலைமான் malaimāṉ பெயர்ச்சொல் · Noun similar
மலைமகள்
மலையன் malaiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
குறிஞ்சிநிலத் தலைவன்
மலையம் malaiyam பெயர்ச்சொல் · Noun similar
மலையினுச்சி
மலையான் malaiyāṉ பெயர்ச்சொல் · Noun similar
மலையில் வாழ்பவன்
மலையாள் malaiyāḷ பெயர்ச்சொல் · Noun similar
மலைமகள்
மலையின் malaiyiṉ similar
மலையைவிட, (குறள் 124).
மழைக்கால் maḻaikkāl பெயர்ச்சொல் · Noun similar
பெய்யுநிலையில் கருநிறத்துடன் இறங்கும் மேகக்கால்
மழைக்கோள் maḻaikkōḷ பெயர்ச்சொல் · Noun similar
சுக்கிரன் () மழைக்கோள் பொலியு நற்றினம் ( பராங். 22)