தேடல் · Search: மது

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

மதுவிலக்கு matuvilakku பெயர்ச்சொல் · Noun prefix
சட்டப்படி மது அருந்தத் தடை விதித்தல்; மதுவை விலக்கி வைத்தல்
மது நிறமானி matu niṟamāṉi prefix
மஞ்சள் நிற மணிக்கல் வகை — smoke-stone
மது மயக்கம் matu mayakkam prefix
drunkeness
மதுக்கிரமம் matukkiramam பெயர்ச்சொல் · Noun prefix
தேன்கூடு
மதுக்கிருது matukkirutu பெயர்ச்சொல் · Noun prefix
தேனீ ()
மதுக்குடிகை matukkuṭikai பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: மதுகுக்குடிகை ()
மதுபருக்கம் matuparukkam பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: மதுபர்க்கம்
மதுபர்க்கம் matuparkkam பெயர்ச்சொல் · Noun prefix
தெய்வத்திற்கேனும் விருந்தினர்க்கேனும் மணவாளப்பிள்ளைக்கேனும் தேன் பால் பழம் முதலியவற்றைச் சேர்த்து அளிக்கும் கூட்டுணவு ( 2463, உரை.)
மதுரச்சம்பா maturaccampā பெயர்ச்சொல் · Noun prefix
சம்பாநெல்வகை ()
மதுரைத்தொகை maturaittokai பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: மதுரைச்சங்கம்
மதுரைமாதேவி maturaimātēvi பெயர்ச்சொல் · Noun prefix
மீனாட்சியம்மை ()
மதுவடித்தல் matuvaṭittal பெயர்ச்சொல் · Noun prefix
சாராயங் காய்ச்சுதல் ()
மதுச்சிட்டம் matucciṭṭam பெயர்ச்சொல் · Noun prefix
மெழுகு ()
மதுத்திருணம் matuttiruṇam பெயர்ச்சொல் · Noun prefix
கரும்பு ()
மதுநாலிகேரம் matunālikēram பெயர்ச்சொல் · Noun prefix
தெங்குவகை ()
மதுப்பிரியன் matuppiriyaṉ பெயர்ச்சொல் · Noun prefix
கள்ளுக்குடியில் விருப்பமுள்ளவன்
மதுமூத்திரம் matumūttiram பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: மதுமேகமூத்திரம்
மதுரகிரந்தம் maturakirantam பெயர்ச்சொல் · Noun prefix
இனிய நூல்
மது அடிமைதனம் matu aṭimaitaṉam prefix
ஆல்ககாலுக்கு (போதைப் பொருள்) அடிமையாவதன் விளைவாக உண்டாகும் நச்சுத் தன்மை. இது முற்றிவிடும்போது, நரம்பு மண்டலமும், சீரண மண்டலமும் சீர் குலைகிறது — alcoholism
மதுத்திருமணம் matuttirumaṇam பெயர்ச்சொல் · Noun prefix
கரும்பு
மதுப்பிரமேகம் matuppiramēkam பெயர்ச்சொல் · Noun prefix
நீரிழிவு ( பு. இலலா. 109)
மதுப்பிராசனம் matuppirācaṉam பெயர்ச்சொல் · Noun prefix
பிறந்த குழந்தைக்குத் தேனூட்டுவதாகிய சடங்குவகை
மதுரைக்காஞ்சி maturaikkāñci பெயர்ச்சொல் · Noun prefix
(மொழிபெயர்ப்புகள்)
மதுரைச்சங்கம் maturaiccaṅkam பெயர்ச்சொல் · Noun prefix
மதுரையிலிருந்த மூன்றாம் தமிழ்ச்சங்கம்
மதுரைப் பாதம் maturaip pātam prefix
இந்தியாவிலும் வெப்ப மண்டல நாடுகளிலும் பாதத்தில் ஏற்படும் பூஞ்சண நோய். இதனால் வீக்கம் உண்டாகி கரணைகளும், உட்புரைப் புண்களும் ஏற்படும் இறுதியில் குருதி நச்சுப்பாடு உண்டாகி மரணம் விளையும். க… — madura foot