தேடல் · Search: மதிப்பீடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
86 இல் 76–86 · 76–86 of 86
அடக்க மதிப்பீடு — cost estimate
கோப்புகளை இறுக்கிச் சுருக்குவதற்கான ஒரு படிமுறைத் தருக்கம் (algorithm). மீண்டும் மீண்டும் இடம் பெறும் ஒரே மாதிரியான சரங்கள் (strings) சில குறிப்பிட்ட குறியீடுகளால் மதிப்பீடு செய்யப்… — LZW compression
பல மாதங்கள் பயன்பாட்டிலுள்ள ஒரு பொறியமைவினை மதிப்பீடு செய்தல் — post implementation review
ஒரு கணினி அமைப்பைப் பயன்படுத்துபவர் அதன் தகுதி பற்றி மதிப்பீடு செய்தல் — usability
வேகமாகவும், துல்லியமாகவும் நோயறிவதற்கும், மருத்துவர் நேரத்தைச் மிச்சப்படுத்தவும் கணினியை ஒரு கருவியாகப் பயன்படுத்துதல். மருத்துவத் தரவுகளைப் படித்து வழக்கமாக உள்ளதிலிருந்து மாறுபாடுகள… — computer assisted diagnosis
நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி… — LCD projector
கோப்புகளை இறுக்கிச் சுருக்குவதற்கான ஒரு படிமுறைத் தருக்கம் (algorithm).மீண்டும் மீண்டும் இடம்பெறும் ஒரே மாதிரியான சரங்கள் (strings) சில குறிப்பிட்ட குறியீடுகளால் மதிப்பீடு செய்யப்பட… — LZW compression
கணினி உதவிடும் வடிவமைப்பு முறைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் உற்பத்தி வடிவமைப்புகளின் மாதிரிகளை உருவாக்க, ஆராய, மதிப்பீடு செய்ய கணினிகளைப் பயன்படுத்துதல் — Computer-aided engineering
இலக்க முறை கணினிகளின் செயல் திறனை ஒப்பிட்டு, மதிப்பீடு செய்ய வடிவமைக்கப்பட்ட சிக்கல் — benchmark problem
லேண்ட் மார்க் ரிசர்ச் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பரவலாகப் பயன்படும் பீ. சி. செயல்திறன் சோதனை. மையச் செயலக வேகம் கடிகாரத்திற்குத் தேவைப்படும் வேகமாக ஏடி-வகுப்பு எந்திரங்களில் இருக்கிறதா என்ற… — landmark rating
இலக்கவியல் கணினி களின் செயல் திறனை ஒப்பிட்டு, மதிப்பீடு செய்ய வடிவமைக்கப் பட்ட சிக்கல் — benchmark problem