தேடல் · Search: பேதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

இரசவுப்பு iracavuppu பெயர்ச்சொல் · Noun meaning
இரசத்தைக் கொண்டு தயாரித்த ஒரு வகை உப்பு இது பேதி மருந்தாகவும் பித்த வாந்திக்கும் உடம்பைத் தேற்றுவதற்கும் உபயோகப்படும்
அசீரணபேதி acīraṇapēti பெயர்ச்சொல் · Noun meaning
அசீரணத்தால் விளையும் பேதி
உப்புநீர் uppunīr பெயர்ச்சொல் · Noun meaning
உப்புச் சுவையுள்ள நீர்; உப்புக் கலந்த நீர்
நிலவாவிரை nilavāvirai meaning
மலமிளக்கி (பேதி) மருந்தாகப் பயன்படுத்தப்படும் நிலவா விரை என்னும் செடி இனம். இதன் இலைகளும் நெற்றுகளும் பேதி மருந்தாக இந்தியாவிலும், எகிப்திலும் பயன்படுத் தப்பட்டன — senna
அகர்-அகர் akar-akar meaning
கடற்கோரை வகைகளிலிருந்து செய்யப்படும் கூழ்.இது,பேதி மருந்தாகவும், பாக்டீரியா வளர்ப்புக் கலவை நீர்மத்தைத் திடமாக்கும் பொருளாகவும் பயன்படுகிறது — agar
அதிசாரபேதி aticārapēti பெயர்ச்சொல் · Noun meaning
பேதி வகை
மலைவீரியம் malaivīriyam பெயர்ச்சொல் · Noun meaning
அன்னபேதி ()
வாந்திபேதி vāntipēti பெயர்ச்சொல் · Noun meaning
விஷபேதிநோய்
சோறுகொல்லி cōṟukolli பெயர்ச்சொல் · Noun meaning
பெருந்தீனிக்காரன்
சராளித்தல் carāḷittal வினைச்சொல் · Verb meaning
பேதியாதல் , கழிதல்
கல்வீரியம் kalvīriyam பெயர்ச்சொல் · Noun meaning
அன்னபேதி
கழிமாந்தம் kaḻimāntam பெயர்ச்சொல் · Noun meaning
குழந்தைகட்குப் பேதியோடு வரும் மாந்தநோய்
பராய் மரம் parāy maram பெயர்ச்சொல் · Noun meaning
மரம் வகை
அஞ்சுவாதம் añcuvātam பெயர்ச்சொல் · Noun meaning
அன்னபேதி, மாங்கிஷபேதி, சாத்திரபேதி, பரிசனபேதி, துகபேதி ஆக ஐந்து
உருந்தியம் uruntiyam பெயர்ச்சொல் · Noun meaning
மாதுளை, புட்பராகம், புட்பகல், சகசுர பேதி, வெண்மாதுளை
அத்தனாபேதி attaṉāpēti பெயர்ச்சொல் · Noun meaning
கடுக்காய் சேர்ந்த குய்ய பேதி
உப்பு பேதி uppu pēti பெயர்ச்சொல் · Noun meaning
மருந்துப்புக் கூடிய பேதி
இரத்த பேதி iratta pēti பெயர்ச்சொல் · Noun meaning
நோயினாலும் அல்லது குடலுக்குள் இருக்கும் இரத்தக் குழாய்களுக்கு ஏற்படும் கெடுதியினாலும் இரத்தம் குடலில் நிறைந்து மலத்தோடு சேர்ந்து பேதியாக வெளிப்படும்
இரத்த மலம் iratta malam பெயர்ச்சொல் · Noun meaning
இரத்தங் கலந்து வெளி வரும் மலம்; சீத பேதி; இரத்த வழுக்கு
ஆறு கிராணி āṟu kirāṇi பெயர்ச்சொல் · Noun meaning
அதிசார பேதியால் எழுந்த அறுவகைக் கிராணிகள் அவையாவன பித்தகிராணி, உஷ்ணவாதக்கிராணி, சிலேட்டுமவாதக்கிராணி, மேகக்கிராணி, மூலக் கிராணி, வாதக்கிராணி
இச்சா பேதி iccā pēti பெயர்ச்சொல் · Noun meaning
தன் விருப்பத்திற்கேற்ப பேதி ஆக எடுத்துக் கொள்ளும் மருந்து (சக பேதி மருந்து)
அஞ்சலோமசம் añcalōmacam பெயர்ச்சொல் · Noun meaning
அன்னபேதி..
டாந்த்ரான் ṭāntrāṉ meaning
முகத்தை மிருதுவாக்கும் பொருள் கொண்ட ஒருவகை மருந்து. இது பேதி மருந்தாகவும் பயன்படுகிறது. இது மாத்திரைகளாகவும், திரவமாகவும் கிடைக்கிறது — danthron
ஆமணக்குநெய் āmaṇakkuney பெயர்ச்சொல் · Noun meaning
சூட்டுக்குணமுள்ள ஆமணக்கு நெய்யை முறைப்படிக் குடித்தால் பேதியாகும்...இதனால் கோரவாதம், குன்மம், குடலேற்றம், உடம்பு ,கண், மூக்கு, காது, வாய் இவைகளிலுண்டாகும் எரிச்சலும் போகும்...பொன்னிறமும்…
மலையினுச்சி malaiyiṉucci பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: மாங்கிசபேதி ()