தேடல் · Search: புறணி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
80 இல் 76–80 · 76–80 of 80
மூளைத் தண்டுவடப் புறணிக்கும் தனி வரிப்பள்ளத்திற்குமிடையிலான இணைப்பு இழைகளை அறுவை மருத்துவம் மூலம் துண்டித்தல். இது பார்க்கின்சன் நோயில் நடுக்கத்தைக் குறைக்கச் செய்யப்படுகிறது — pailidotomy
பெருமூளைப் புறணியின் மூச்சியக்கப் புறணிப் பகுதி — paleocortex
அண்ணீரகப் புறணியில் தயாரிக்கப்படுகின்ற இயக்குநீர் — adrenocorticoid
அண்ணிரகப் புறணியிலிருந்து சுரக்கும் இயற்கையான குண்டிக்காய் இயக்கு நீர். இது நுரையீரலில் கிளைக்கோஜன் படிவதையும், சோடியம் நிலைபெறுவதையும், பொட்டாசியம் வெளியேறுவதையும் தூண்டுகிறது — corticosterone
அண்ணிரகப் புறணியிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்ட உடலியல் இயல்பூக்க இயற்கை இயக்குநீர் — dehydrocorticosterone