அண்ணிரகப் புறணி இயக்குநீர்

aṇṇirakap puṟaṇi iyakkunīr
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அண்ணிரகப் புறணியிலிருந்து சுரக்கும் இயற்கையான குண்டிக்காய் இயக்கு நீர். இது நுரையீரலில் கிளைக்கோஜன் படிவதையும், சோடியம் நிலைபெறுவதையும், பொட்டாசியம் வெளியேறுவதையும் தூண்டுகிறது — corticosterone
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 339)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5sypujpe/

தமிழ்
“அண்ணிரகப் புறணி இயக்குநீர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5sypujpe/
APA
Oliyon Research. (2026). அண்ணிரகப் புறணி இயக்குநீர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5sypujpe/
MLA
"அண்ணிரகப் புறணி இயக்குநீர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5sypujpe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment