தேடல் · Search: பிரி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
பார்வதிதேவி
ஒர் உணர்வு நீக்கிச் செயற்கை மருந்து, கோக்கைனைவிட நச்சுத்தன்மை குறைந்தது. இதன் சில தயாரிப்பு களில் செல் குழாய் இறுக்கும் பொருள்கள் அடங்கியுள்ளன — prilocaine
Class Interval
ஒரு கலவையிலிருந்து ஏதாவது பெறும் செயல்முறை;எதையாவது எடுக்கும் செயல்
பிரிக்கப்பட்டப் பொருள் விளங்கக்கூறப்பெறாமல் எஞ்சிநிற்கும் வாக்கியம் ( சொல். 431, சேனா.)
பிரித்துக்காட்டும் எண்கள் — break-up figures
உறுப்பிடைத் தடுக்கு, எடு: மூக்கின் இருதுளைகளின் இடைப்பகுதி — septum
Separating funnel
மானியவகை ( vi, 180.)
Split delivery
1) ஒரு தொழிலில் ஒரு நிறுவனம் தொடராது என்று கருதப்படும் சொத்தின் மதிப்பு. இதன் அடிப்படையில் அதன் சொத்துகள் அல்லது. இருப்புகள் சில்லரையாக விற்கப்படும். 2) ஒரு நிறுமத்- தில் ஒரு பங்குக்கு… — break-up value
ஒழுங்கற்ற பட்டியலை ஒழுங்கு படுத்துவதற்குத் தேவைப்படும் நிறுத்தங்களின் எண்ணிக்கை — sort effort
ஒரு மின் கலத்தின் தகடுகளுக்கிடையே மின்காப்பு களாகப்பயன்படுத்தப்படும் கருவி. இவை மரத்தினாலோ வேறு சிறப் புப் பொருள்களாலோ செய்யப் பட்டதாகவும், மின் பகுப்புப் பொருளின் சுழற்சியை அனுமதிக்கக்… — separators
விருப்பு வெறுப்பின்றி.
அன்புவெளிப்படுத்துதல்
ஒரு கணினியின் சேமிப்புப் பகுதியைக் குறிப்பிட்ட பணிகளுக்காக அல்லது அலுவல்களுக்காக ஒதுக்கப் பட்ட சிறுசிறு அலகுகளாக உட்பகுப்பு செய்தல் — partitioning
மட்பாண்டங்களுக்கு வண்ண மெருகிடுவதற்குப் பயன்படும், ஒளியை ஊடுருவிச் செல்லவிடாத ஒரு மெருகுப் பொருள் — Bristol głaze
மூக்குப் பிரிசுவர் மறுசீரமைப்பு அறுவை — septoplasty
பிரிசுவரில் ஒரு துளையை அறுவை சிகிச்சையில் உண்டாக்குதல் — septostomy
Circle (divided)
Indiscernibles
1. சூழ்ந்துள்ள நல்ல திசுக்களி லிருந்து பிரிக்கப்பட்ட பகுதி. 2. சுழலோட்டத்தில் கலந்து கொள்ளாத இரத்த அல்லது அதன் நீரஇழப்பு — sequestration
ஒருவகைப் பண்பலை உணர்கருவி — discriminator
ஒரு கொண்மி அல்லது மின்பெருக்கி போன்ற மின்னியல் அமைப்பி — discrete device
ஒத்தாழிசைக் கலியுறுப்பினூள் ஒன்றாகிய அம்போதரங்கம் ( யாப். 11, உரை.)