தேடல் · Search: பாத

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

பாதசாயலம் pātacāyalam பெயர்ச்சொல் · Noun prefix
காலணி வகை (S, I, I, ii,16.)
பாதசாலகம் pātacālakam பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பாதசாலம்
பாதசுத்தி pātacutti பெயர்ச்சொல் · Noun prefix
கால் கழுவுகை (W)
பாதச்சாயை pātaccāyai பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பதச்சாயை ( v 92.)
பாதஞ்சலம் pātañcalam பெயர்ச்சொல் · Noun prefix
பதஞ்சலியோகமதம் (யாழ். அக.)
பாததட்சணை pātataṭcaṇai பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பாதகாணிக்கை
பாததாடனம் pātatāṭaṉam பெயர்ச்சொல் · Noun prefix
காலுதை
பாததீட்சை pātatīṭcai பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: திருவடிதீட்சை
பாதபீடிகை pātapīṭikai பெயர்ச்சொல் · Noun prefix
புத்தரது பாதப்படிமங்களுள்ள பீடம்
பாதமயக்கு pātamayakku பெயர்ச்சொல் · Noun prefix
அடிமயக்கு (W)
பாதமுத்தி pātamutti prefix
பரமுத்தி.
பாதராயணன் pātarāyaṇaṉ பெயர்ச்சொல் · Noun prefix
பிரமசூத்திரம் மகாபாரதம் முதலியவற்றின் ஆசிரியராகிய வியாசமுனிவர் (W.)
பாதராயணர் pātarāyaṇar prefix
வேதவியாசர்.
பாதாமல்வா pātāmalvā பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பாதுமல்வா Loc.
பாதிடுதல் pātiṭutal பெயர்ச்சொல் · Noun prefix
பங்கிடுதல்
பாதித்தல் pātittal பெயர்ச்சொல் · Noun prefix
இரண்டு சமபங்குகளாகப்பிரித்தல் (யாழ். அக.)
பாதிபகடம் pātipakaṭam பெயர்ச்சொல் · Noun prefix
சரிபாதி (Loc.)
பாதிரியம் pātiriyam பெயர்ச்சொல் · Noun prefix
செவிடு (சங். அக.)
பாதுமல்வா pātumalvā பெயர்ச்சொல் · Noun prefix
வாதுமையாலான அல்வா
பாத்தாதல் pāttātal பெயர்ச்சொல் · Noun prefix
பரவுதல்
பாத்திபம் pāttipam பெயர்ச்சொல் · Noun prefix
பூமி (நாமதீப. 481.)
பாத்தியதை pāttiyatai பெயர்ச்சொல் · Noun prefix
உரிமை
பாத்தியன் pāttiyaṉ பெயர்ச்சொல் · Noun prefix
சுற்றத்தான்
பாத்தியம் pāttiyam பெயர்ச்சொல் · Noun prefix
சோடசோபசாரங்களில் ஒன்றான கால்கழுவக் கொடுக்கும் நீர்
பாத்திரன் pāttiraṉ பெயர்ச்சொல் · Noun prefix
தக்கோன் உயர்ந்த பாத்திரன் (சேதுபு. சேதுபல. 67) .