தேடல் · Search: பளிங்கு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
89 இல் 76–89 · 76–89 of 89
கண்விழிக் குழியிலுள்ள பளிங்கு போன்ற திண் நீர்மம் — vitreous body (viterous humour; vitraum)
பளிங்குப்படிகம் ()
நெருப்புண்டாக்கப் பயன்படும் கல் , தீத்தட்டிக் கல்
ஒளி புகும் பளிங்கு தெள்ளி இணைப்புத் திசுக்கள் சிதைவுற்று, கண்ணாடி போன்று ஒளி ஊடுருவும் தன்மையுடையதாகும் — hyaline
ஜெர்மன் மருத்துவர் ஆல்ப்ரெட்பிட்டர் பெயரால் அழைக்கப்படும் நோய்த் தொகுப்பு. கருவில் வளரும் கண்ணில் டெஸ்சிமெட் படலத்தில் இடைவெளி ஏற்படுவதால் பளிங்குப் படல நடுவில் குறையும் மற்ற கோளாறுகளும். இது… — Peter's anomaly
பருத்தி, கம்பளி, பட்டு முதலியவற்றுக்குச் சாயமிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் பளிங்கு போன்ற வண்ணக் கூட்டுப் பொருள். இது மஞ்சள் முதல் ஆரஞ்சு வரையிலான வண்ணத் தில் இருக்கும் — alizarin
பளிங்கு போன்ற கணிப்பொருள். எரிமலைக் குழம்பிலிருந்து விரைவாகக் குளிர்ந்து படிகமாவது — natural glass
மற்றொரு பூச்சியின் முட்டைப் புழுக்களில் தான் முட்டையிடும் பளிங்கு போன்ற நான்கு சிறகுகளை உடைய சிறிய ஒட்டுண்ணிப் பூச்சி வகை — ichneumon files
மற்றொரு பூச்சியின் முட்டைப் புழுக்களில் தான் முட்டையிடும் பளிங்கு போன்ற நான்கு சிறகுகளை உடைய சிறிய ஒட்டுண்ணிப் பூச்சி வகை — ichneumon flies
கண் விழிக் குழியிலுள்ள பளிங்கு போன்ற திண்ம நீர்மம் சிதைவுற்றுத் திரவமாதல் — synchysis
ஒரு பளிங்குச்சிரை வீக்கம், பெரும் பளிங்குச் சிரை துவங்குமிடத்தில் ஒரு சிரை வீக்கம் — saphena
சுண்ணாம்புக்கல் வகை. சுண்ணாம்புக் கல்லாக மிகுதியாகக் கிடைக்கிறது. பளிங்கு ஒரு தூய்மையான சுண்ணாம்புக்கல், சுண்ண ஓடுகள், பவளம் போன்றவை முக்கியமாக கால்சியம் கார்பனேட்டுகளாம் — calcium corbonate
நார்வே நாட்டு கண் மருத்துவர் ஹெச்.ஸ்கியோட்ஸ் பெயர் கொண்ட கருவி, வழக்கமான எடை பளிங்குப் படலத்தை அழுத்தும் போது ஏற்படும் கண் உள் அழுத்தத்தை அளக்கும் கருவி — Schiotz tonometer
கண்விழிக் குழியிலுள்ள பளிங்கு போன்ற திண் நீர்மத்தில் மிதக்கும் பொருள்கள். இவை ஆளின் கண்களுக்குப் புலனாகும் — floaters