தேடல் · Search: பரு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

பருவ வரிசை paruva varicai prefix
Seasonal rhythm
பருவம் ஏழு paruvam ēḻu prefix
1) பேதை (5-7) 2) பெதும்பை (8-11) 3) மங்கை (12-13) 4) மடந்தை (14-19).5) அரிவை (20-25) 6) தெரிவை (26-31) 7) பேரிளம் பெண் 32-40) :பருவ காலம்- கார், கதிர், முன் பனி, பின் பன…
பருவுடம்பு paruvuṭampu prefix
பார்க்கக் கூடிய உடம்பு.
பருஷித்தல் paruṣittal பெயர்ச்சொல் · Noun prefix
கடிதல்
பரு வெங்கனை paru veṅkaṉai பெயர்ச்சொல் · Noun prefix
indian shad (euplatygaster indica)
பருத்திப்பூ paruttippū பெயர்ச்சொல் · Noun prefix
பருத்திச் செடியின் பூ
பருத்திவீடு paruttivīṭu பெயர்ச்சொல் · Noun prefix
பருத்தியின் பன்னப்பட்ட பஞ்சு
பருப்பொருள் parupporuḷ பெயர்ச்சொல் · Noun prefix
நுண்மையற்ற பொருள்
பருமக்காரணி parumakkāraṇi prefix
அடர்த்தியற்ற வார்ப் படத்தூளின் கன அளவுக்கும் இறுதியாக உருவாகும் பொருளின் கன அளவுக்குமிடையிலான விகிதம் — bulk factor
பருமனறிமானி parumaṉaṟimāṉi prefix
ஒரு கெட்டிப் பொருளின் பருமனை, அது இடப்பெயர்ச்சி செய்யும் நீர்ம அளவைக் கொண்டு அளக்கப் பயன்படும் கருவி — volumometer
பருமன் நோய் parumaṉ nōy prefix
கபச் சுரப்பியில் ஒரு கட்டி காரணமாக அளவுக்கு மீறிக் கார்ட்டிசோல் உற்பத்தியாவதன் விளைவாக அரிதாக ஏற்படும் மட்டுமீறிய உடல் பருமன். இது பெரும்பாலும் பெண்களுக்கு ஏற்படுகிறது — cushing's disease
பருவதவாசினி paruvatavāciṉi பெயர்ச்சொல் · Noun prefix
காண்க : காயத்திரி
பருவப்பயிர் paruvappayir பெயர்ச்சொல் · Noun prefix
பருவத்தில் விளையும் பயிர்
பருவருத்தல் paruvaruttal பெயர்ச்சொல் · Noun prefix
மனம்வருந்துதல்
பருக்கைக்கல் parukkaikkal பெயர்ச்சொல் · Noun prefix
சிறு கூழாங்கல்
பருதிரவங்கனை parutiravaṅkaṉai பெயர்ச்சொல் · Noun prefix
sardine, perforated scale (s. perforata)
பருத்த விரல் parutta viral prefix
விரல்கள் அல்லது கால்விரல்கள் அளவுக்கு மீறி வளர்ச்சியடைந்திருத்தல் — macrodactyly
பருந்தடைப்பு paruntaṭaippu பெயர்ச்சொல் · Noun prefix
எழுத்துக்கள் எண்கள் முதலியவற்றை அடைத்துக் காட்டுவதற்கு இடும் ஓர் அடையாளக்குறி
பருந்தாட்டம் paruntāṭṭam பெயர்ச்சொல் · Noun prefix
பருந்து தன் இரையைக் கொத்தியாட்டும் செயல்
பருபாரித்தல் parupārittal வினைச்சொல் · Verb prefix
மிகப் பருத்தல்
பருப்புக்கனி paruppukkaṉi prefix
இரு புற வெடிகனிஉளுந்து, துவரை — pod, legume
பருப்புமத்து paruppumattu பெயர்ச்சொல் · Noun prefix
வெந்த பருப்பை மசிக்க உதவும் மத்துவகை
பருப்பொருளான parupporuḷāṉa prefix
மின்னணு அல்லது எந்திர நிலையிலான சாதனங்களைக் குறிப்பிடுகிறது — physical
பருமைசெய்தல் parumaiceytal பெயர்ச்சொல் · Noun prefix
திருத்திச் செப்பனிடுதல்
பருவ நிகழ்வு paruva nikaḻvu prefix
வழக்கமாக குறிப்பிட்ட இடை வேளைகளில் திரும்ப வரும் தன்மை — periodicity