தேடல் · Search: படுதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

பயணப்படுதல் payaṇappaṭutal வினைச்சொல் · Verb similar
பயணத்துக்கு ஆயத்தம் பண்ணுதல்
பறைபடுத்துதல் paṟaipaṭuttutal பெயர்ச்சொல் · Noun similar
மன்றங்கறங்க மயங்கப் பறைபடுத்து (புவெஒழிபு5)
பாஷைப்படுத்துதல் pāṣaippaṭuttutal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பாஷாந்தரப்படுத்து
படல் paṭal பெயர்ச்சொல் · Noun similar
மூங்கில் தப்பைகளைக்கொண்டு உருவாக்கப்படும் அமைப்பு. — a plate structure made up of bamboo poles
பத்தல் pattal பெயர்ச்சொல் · Noun similar
நீரிறைக்குங் கருவி
பாட்டாள் pāṭṭāḷ பெயர்ச்சொல் · Noun similar
உழைப்பாளி
பாத்தல் pāttal பெயர்ச்சொல் · Noun similar
பகுத்தல்
படுத்தடி paṭuttaṭi பெயர்ச்சொல் · Noun similar
முருட்டுத்தன்மை .
பற்றுதல் paṟṟutal பெயர்ச்சொல் · Noun similar
அன்பு
பாந்துதல் pāntutal பெயர்ச்சொல் · Noun similar
பதுங்குதல் (சூடா.)
பாய்த்துதல் pāyttutal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பாய்ச்சு
பாற்றுதல் pāṟṟutal பெயர்ச்சொல் · Noun similar
நீக்குதல்
படமெடுத்தல் paṭameṭuttal பெயர்ச்சொல் · Noun similar
பாம்பு படத்தை விரித்து நிற்றல்
படாரிடுதல் paṭāriṭutal வினைச்சொல் · Verb similar
படாரென வெடித்தல் .
படியெடு தாள் paṭiyeṭu tāḷ similar
எழுத்துக்களை அல்லது ஒப்பனை உருக்களை உள்வெட்டுத் தகட்டுப் படியெடுத்துப் படியெடுப்பதற்கான உலோகம் அல்லது பிற பொருள்களினாலான மெல்லிய தகடு — stencil
படியெடுத்தல் paṭiyeṭuttal பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றைப்போல வேறொன்றை உண்டாக்குதல் .
படுத்தலோசை paṭuttalōcai பெயர்ச்சொல் · Noun similar
தாழ உச்சரிக்கப்படும் ஒலி .
பட்டுத்தெளிதல் paṭṭutteḷital பெயர்ச்சொல் · Noun similar
அனுபவத்தினால் அறிதல்
பட்டுருவுதல் paṭṭuruvutal பெயர்ச்சொல் · Noun similar
ஊடுருவுதல் .
பதனிடுதல் pataṉiṭutal வினைச்சொல் · Verb similar
தோல் முதலியவற்றை மெதுவாக்குதல்
பதிபோடுதல் patipōṭutal வினைச்சொல் · Verb similar
பதுங்குதல்
பல்லியாடுதல் palliyāṭutal வினைச்சொல் · Verb similar
விதைத்தபின் மட்டம் செய்தல்
பல்லுக்கட்டுதல் pallukkaṭṭutal வினைச்சொல் · Verb similar
பல்லுக்குத் தங்கம் கட்டுதல்
பல்லுக்காட்டுதல் pallukkāṭṭutal வினைச்சொல் · Verb similar
வெளிப்படச் சிரித்தல்
பழிகட்டுதல் paḻikaṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
சண்டை தொடுத்தல்