தேடல் · Search: பக்க

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

பக்கச்சுருள் pakkaccuruḷ பெயர்ச்சொல் · Noun prefix
மணமகள் வீட்டாரால் மணமகனுக்கு அதிகப்படியாகக் கொடுக்கப்படுஞ் சம்பாவனை
பக்கத் தொடல் pakkat toṭal prefix
தொற்று நோய் நிலை அல்லது புற்றுக்கட்டி ஒரு பகுதியில் இருந்து அடுத்துள்ள அமைப்புக்குப் பரவுவதுபோல் அடுத்தடுத்து தொடருதல் — per contiguum
பக்கப் பட்டை pakkap paṭṭai prefix
ஒர் ஆவணத்தில் முதன்மையான உரைப்பகுதிக்கு பக்கவாட்டில் இடம்பெறும் உரைத் தொகுதி. பெரும்பாலும் ஒரு வரைகலைப் படம் அல்லது கரை மூலம் பிரிக்கப் பட்டிருக்கும் — sidebar
பக்கப்பாட்டு pakkappāṭṭu பெயர்ச்சொல் · Noun prefix
துணைப்பாட்டு .
பக்கம்படுதல் pakkampaṭutal பெயர்ச்சொல் · Noun prefix
ஒருசார்பு பற்றியிருத்தல்
பக்கிசைத்தல் pakkicaittal பெயர்ச்சொல் · Noun prefix
ஒலி விட்டிசைத்தல்
ஒரு பொருளைச் சூடாக்குதல், ஈரமாக்குதல், அழுத்தததிற்குட்படுததுதல் மூலம் மென்மையாக்குதல். தாவரப்_பொருள்களை அகற்றுவதற்கு இது பயன்படுகிறது — digest
பக்குவிடுதல் pakkuviṭutal பெயர்ச்சொல் · Noun prefix
பிளத்தல்
பக்க அசைவுள்ள pakka acaivuḷḷa prefix
Advcctive (Region of atmosphere)
பக்க அமைவிடம் pakka amaiviṭam prefix
ஆணைகளின் அல்லது தரவுகளின் ஒரு பக்கத்தை (பொதுவாக 2k அல்லது 4k சொற்கள்) சேமித்து வைக்கக் கூடிய கணினியின் பின்புலச் சேமிப்பகத்தின் அமைவிடம் — page frame
பக்க முடிப்பு pakka muṭippu prefix
page footer
பக்கக் கோளாறு pakkak kōḷāṟu prefix
மாய நினைவகக் குறுக்கீடு. அடுத்த நிரல் அல்லது தரவு நினைவகத்தில் இல்லையென்றால் வட்டிலிருந்து தேவையான பக்கத்தை இது படித்தெடுக்கிறது — page fault
பக்கஞ்செய்தல் pakkañceytal பெயர்ச்சொல் · Noun prefix
ஒளிவிடுதல் .
பக்கநேத்திரம் pakkanēttiram பெயர்ச்சொல் · Noun prefix
சன்னிவகை ( iii, 194.)
பக்கம்வைத்தல் pakkamvaittal வினைச்சொல் · Verb prefix
பக்கத்தில் மூடுவெடித்துக் கிளையிடுதல் Nāñ.
பக்கவாத்தியம் pakkavāttiyam பெயர்ச்சொல் · Noun prefix
வாய்ப்பாட்டுக்குத் துணையான இசைக்கருவிகள் .
பக்க திசையமைவு pakka ticaiyamaivu prefix
நீள்மை ஆண்மை இரண்டில் ஒன்று — page orientation
பக்க வாத்தியம் pakka vāttiyam பெயர்ச்சொல் · Noun prefix
துணை இசைக்கருவி.
பக்க விளைவுகள் pakka viḷaivukaḷ prefix
By products
விமானம் திரும்பும்போது பக்கவாட்டில் சறுக்குதல் — skidding
பக்கச்சொல்லாளி pakkaccollāḷi பெயர்ச்சொல் · Noun prefix
துணைநின்று பேசுவோன் .
ஒவ்வொரு பக்கத்தின் மேற் பகுதியில் அச்சிடப்படும் பொதுவான சொற்தொகுதி. அதில் பொதுவாகப் பக்க எண்ணும் ஒவ்வொரு பத்தியின் தலைப்புகளும் இருக்கும். — page header
பக்கத்துமீட்சி pakkattumīṭci பெயர்ச்சொல் · Noun prefix
யாண்டுத் தீயில்லை ஆண்டுப் புகையுமில்லை என்பதுபோல் துணிபொருள் ஏதுவின் மறுதலையுரை .
நூல்களைக் கட்டுமானம் செய்யும்போது, கட்டுமான முனை நெடுகிலும் எந்திரத்தின் மூலம் பொருத்தப்படும் கம்பி இழைகள் — Side stitch
பக்கப்பருத்தல் pakkapparuttal பெயர்ச்சொல் · Noun prefix
மிகப் பருத்தல் .