தேடல் · Search: நோக்கு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
அருளோடு நோக்குதல்
முப்பரிமாணம்
உடம்பின் கீழ் முகமாக நோக்கும் வாதம்
காமக் குறிப்போடு பிறரை நோக்கும் தன்மை உடையவள்
எல்லாரிடமும் ஒரே மாதிரியாக நோக்கும் பார்வை, (குறள் 1099).
எதிரியை அல்லது பகையைச் சினந்து நோக்கும் கண், (குறள் 775).
பொருள் மாதிரியத்தின் அடிப்படைத்தன்மைகளில் ஒன்று. பொருள் நோக்கு நிரலாக்கத்தில் இயங்காத பொருள் லிருந்து இயங்கும் பொருளை வேறுபடுத்துதல் — concurrency
1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைப… — connectivity
வருங்குறி அறிவிக்கும் நோக்குடைய வானிலை நிகழ்வியக்க ஆராய்ச்சித் துறை — meteorology
சில பணிகளைச் செய்திடும் தொழிலாளர்களின் நடமாட்டங்களைக் கண்காணித்தல் தேவையற்ற நடமாட்டங்களைத் தவிர்த்து இயக்கத் திறனை அதிகரிக்கும் நோக்குடன் இந்த ஆய்வு செய்யப்படுகிறது — motion study
நுண்தேர்வு நோட்டங்களை நோக்குவதற்குப் பயன்படும் சிறிய துவாரம். இது அடைத்து வைக்கப்பட்டிருக்கும் — spy
நுண் தேர்வு நோட்டங்களை நோக்குவதற்குப் பயன்படும் சிறிய துவாரம். இது அடைத்து வைக்கப்பட்டிருக்கும் — Spy
திருட்டுப் பார்வை, வஞ்சகப் பார்வை — furtive glance; sly look, sly looks of lovers or libidinous persons
கண்கூடாகப் பார்
சார்பு பற்றாது ஒப்ப நோக்குந்தன்மை ( 30, 253, அரும்.)
காண்க: முக்கால்நோக்கு ()
நோக்கெதிர் நோக்குதல் ( 580, உரை, பக். 530.)
நோக்குதல்
மனத்தால் நோக்கும் நோக்கம் .
கீழ்நோக்குகை
கொல்லிமலையில் தேவரால் அமைக்கப்பெற்று நோக்குவோரைத் தன்வயப்படுத்தும் மோகினிப் படிமை
அருளுடன் நோக்குதல் , கிருபை செய்தல்
அன்பொடு நோக்குதல்
தீக்கண்ணாற் பார்த்தல் , சினந்து நோக்குதல்
நிழலை அளந்து பொழுது காணல்