தேடல் · Search: நீர்ப்பை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

132 இல் 76–100 · 76–100 of 132

இனப்பெருக்க மண்டலம் iṉapperukka maṇṭalam meaning
இனப் பெருக்கத்திற்காக அமைந்து உள்ள உறுப்புகளும் திசுக்களும் ஆண்களிடம் விரை,குருதிநாளங்கள், சிறுநீர்ப்பை முன்வாயில் சுரப்பி, விந்துப்பைகள், மூத்திர ஒழுக்குக் குழாய், ஆண்குறி, பெண்ணிடம் கருப்… — reproductive system
வளையும் தன்மையுள்ள மெல்லிய ரப்பர் குழாய். இதன் நடுமுனையில் பலூன் போன்ற அமைப்பு இருக்கும். தமனியில் ஏற்படும் அடைப்புகளை நீக்க இது பயன்படுகிறது; சிறுநீர்ப்பை அடைப்பைப் போக்கவும், சிறுநீர்ப்… — balloon catheter
இறங்குங்குழல் அளவீடு iṟaṅkuṅkuḻal aḷavīṭu meaning
சிறு நீர்ப்பை, இதயக்குழாய், நரம்புகள் ஆகியவற்றை இறக் குங்குழலை இறக்கி அழுத்தத்தை அளவிடுதல். — catheterization
பித்த நீர்ப்பைக்கும் இரைப்பைக்கும் இடையிலான குருநாளப் பிணைப்பினை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல் — choleystogastrostomy
சிறுநீர்ப்பையின் பிற்பகுதிச் சுவர், யோனிக்குழாயின் முன்புறச் சுவர் மீது சாய்ந்திருத்தல் — cystocele
நைட்ரோ ஃபூராண்டாய்ன் naiṭrō ḵpūrāṇṭāyṉ meaning
கிராம் சாயம் எடுக்காத கிருமிகளால் விளையும் நோய்களின் நுண்மத்தடை மருந்து. சிறுநீர்ப்பை அழற்சியில் பயன்படும் — nitro furantoin
பெருமளவு குறுகிய சிறுநீர்ப்பை — thimble bladder
சிறுநீர்ப்பை தொடர்புடைய — vesical
பித்தநீர்ப்பை விரி வடைதல் — cholecystalgia
பின்பக்கச் சிறு நீர்க் குழாயையும் சிறுநீர்ப்பையையும் ஆராய்வதற்கான ஒரு கருவி — cytourethroscope
நச்சுக் காரம் போன்ற ஒருவகை மருந்து. இது சிறுநீர்ப்பை, பித்தநீர்ப்பை சுருங்குவதைத் தடுக்கிறது — emepronium bromide
பை வளைவுடல் துளையிடல் pai vaḷaivuṭal tuḷaiyiṭal meaning
சிறு நீர்ப்பைக்கும் நெளிபெருங்குடலுக்கும் இடையே ஒரு நிரந்தரமான தொடர்பை உண்டாக்கும் அறுவை — vesicosigmodostomy
சிறுநீர்ப்பை செயற்படும் முறையை ஆராய்ந்தறிவதற்கான ஒரு சாதனம். இது சிறுநீர்ப்பையின் கொள்ளளவு, உள்அழுத்தம், எச்சச்சிறுநீர் ஆகியவற்றை அளவிடுகிறது. — cystometer
சிறுநீர்ப்பை, மூத்திர ஒழுக்குக் குழாய் ஆகியவற்றில் ஏற்படும் வீக்கம் — cystourethritis
பித்தப்பையை அல்லது சிறுநீர்ப்பையை அடி வயிற்றுச்சுவற்றுடன் அல்லது பிற ஆதாரப் பகுதிகளுடன் அறுவைச் சிகிச்சை மூலம் இணைத்தல் — суstoреху
கதிரியக்க ஒளி ஊடுருவுப் பொருள் மூலமாகச் சிறுநீர்ப்பையையும், சிறுநீர்க் குழாயையும் ஊடுகதிர்ப் படம் எடுத்தல் — cystourethrography
ஒருவகை சுரப்பிப் புற்றுநோய். இது அடிப்படை உட்கருப்புற்று நோயை திசுவியல் முறையில் போலச் செய்கிறது. இது கரு அண்டத்திலும், சிறுநீர்ப்பை முன்வாயில் சுரப்பியிலும் உண்டாகிறது. — endometroid tumour
சிறுநீர்ப்பை தொப்புள் ஊடே புரைவழி வெளித்திறந்து சிறுநீரை வெளிப்படுத்தல் — urachal
பித்தநீர்ப்பை ஊடுகதிர்ச்சோதனை மூலம் பெறப்படும் பித்தநீர்ப்பை ஊடு கதிர்ப்படம் — cholecystogram
ஒரு சிறுநீர்ப்பையின் சுவரில் துளையிட்டு அதிலுள்ள கல்லை அகற்றுதல் — cystolithectomy
சிறு நீர்ப்பையில் பல்வேறு நிலைகளில் அழுத்த மாறுபாடுகள் குறித்து ஆராய்தல் — cystometry
இது ஒரு வகைச் சுரப்பிப் புற்று நோய். இது அடிப்படை உட்கரு புற்று நோயைத் திசுவியல் முறையில் போலச் செய்கிறது. இது கரு அண்டத்திலும், சிறுநீர்ப்பை முன்வாயில் சுரப்பியிலும் ஏற்படுகிறது — endometroid tumour
நேர்குடலுக்கும் சிறு நீர்ப்பைக்கும் அல்லது நேர்க் குடலுக்கும் யோனித்துளைக்கும் இடையே உள்ள (தொடையிடைப்) மறைவிடப் பகுதியில் தோன்றும் பிதுக்கம் — perineocoele
சிறுநீர்ப்பை, புராஸ்டேட், சிறுநீர்த்தாரையில் உள்ள நோய்ப் பகுதிகளை அறுத்தெடுக்கும் அகநோக்கித் திசு வெட்டி — resectoscope
ஊடுகதிர் ஊடுருவாத பொருளை கொடுத்த பின்பு பித்த நீர்ப்பையினை ஊடு கதிர்ப்படம் மூலம் பரிசோதனை செய்தல். — cholecystography