தேடல் · Search: நிறம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

நிறமயக்கம் niṟamayakkam similar
பச்சையையும் சிவப்பையும் வேறு பிரித்தறிய இயலாத கோளாறு நிலை — deltonism
நிறமாக்கி niṟamākki similar
சாதகச் சூழ்நிலையில் நிறத்தை உருவாக்க வல்ல நுண்ணுயிரி — chromogen
நிறமான niṟamāṉa similar
fair, colourful
நிறமானி niṟamāṉi similar
ஒரு திரவத்தின் நிறச்செறிவை அளவிடும் ஒரு சாதனம். (எ-டு) இரத்தத்தில் உள்ள சிவப்பணு நிறமியின் அளவை இது காட்டுகிறது — colorimeter
நிறமி நீக்கம் niṟami nīkkam similar
வெண்குட்டநோயில் போன்று இயல்பான நிறமி இழக்கப்படுதல் அல்லது நிறமி நீக்கப் படுதல் — depigmentation
நிறமிலா niṟamilā similar
(1) நிறமின்மை, (2) குரோமேட்டின் எனும் நிறமி இல்லாத நிலைமை. (3) வண்ணமேற்பதில் இடர்பாடு, (4) ஒளிச்சிதறலில் இடர்பாடு — achromatic
நிறமிலி niṟamili பெயர்ச்சொல் · Noun similar
நிறமிலி (பெ)
நிறை niṟai பெயர்ச்சொல் · Noun similar
எடை - weight, (எடுத்துக்காட்டு) இதனுடைய நிறையென்ன? அணுவின் நிறை எண் என்ன?
நிறைவேற்றம் niṟaivēṟṟam பெயர்ச்சொல் · Noun similar
முற்றுகை
நிற்காரம் niṟkāram பெயர்ச்சொல் · Noun similar
இகழ்ச்சி .
நீரர் nīrar similar
பணிந்து நடக்கும் தன்மையுடையவர், (குறள் 1319).
நீரள் nīraḷ similar
இயல்புடையவள், (குறள் 1111).
நீரான் nīrāṉ similar
தண்ணீரால், (குறள் 298).
நீராம்பல் nīrāmpal பெயர்ச்சொல் · Noun similar
ஆம்பல் = அல்லி
நீரேற்றம் nīrēṟṟam பெயர்ச்சொல் · Noun similar
நீர்ப்பெருக்கு
நீரை nīrai similar
நல்ல மென்மையான தன்மை, (குறள் 1111).
நீர்வாரம் nīrvāram பெயர்ச்சொல் · Noun similar
ஆற்றில் வளரும் கொடிவகை .
நிரப்பு மாற்றம் nirappu māṟṟam similar
Compensating variation
நிரம்பாத்தூக்கம் nirampāttūkkam பெயர்ச்சொல் · Noun similar
அரைத்தூக்கம் .
நிற மண்டலம் niṟa maṇṭalam similar
Chromosphere
நிறைவுறுநிறம் niṟaivuṟuniṟam similar
வெள்ளைநிறத்தால மாசுறாத துயநிறம் — saturated colour
நீராவி விசையாக்கப் பொறி — steam engine
நரிநிறம் nariniṟam பெயர்ச்சொல் · Noun similar
பலநிறக்கலப்பு
நிரசனம் niracaṉam பெயர்ச்சொல் · Noun similar
அழித்தல்
நிரமலன் niramalaṉ பெயர்ச்சொல் · Noun similar
மாசற்ற கடவுள்