நிறை

niṟai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எடை - weight, (எடுத்துக்காட்டு) இதனுடைய நிறையென்ன? அணுவின் நிறை எண் என்ன?
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறை)
2.
சிறப்புத்தன்மை - merit (எடுத்துக்காட்டு) வேட்பாளரின் நிறைகுறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறை)
3.
கற்பு,
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறை)
4.
அளவு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறை)
5.
நிறைகுடம் , நிறைமாதம் , நிறைமதியம் , நிரை,நிறுத்தலளவை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறை)
6.
முற்றுப்பெறச் செய், முடியச் செய், முழுமையாக்கு (நிறைத்தல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறை)
7.
அழிவின்மை, தைரியம், நீர்ச்சால், நீதி, மாட்சிமை, வரையறை, திண்மை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 254)
8.
நிரம்பிய, (28, 782, 13:15); கற்பு, (குறள் 57); சால்பு, (குறள் 154); மறை பொருளை மறைத்து வைக்க வேண்டிய, (குறள் 864, 917, 1138, 1251, 1254).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 158)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dqnd4s2g/

தமிழ்
“நிறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dqnd4s2g/
APA
Oliyon Research. (2026). நிறை. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/dqnd4s2g/
MLA
"நிறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dqnd4s2g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment