தேடல் · Search: தசை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

தசை அழுகல் நோய் tacai aḻukal nōy prefix
உடலுக்குள் நுழையும் தசை தின்னி பாக்டீரியாவினால் உண்டாகும் நோய் — necrotizing facitis
தசை சவ்வு அறுவை tacai cavvu aṟuvai prefix
தசைநார்ச் சவ்வில் உள்ள கோளாறை நீக்குவதற்காகச் செய்யப்படும் அறுவை மருத்துவம் — myringoplasty
தசை நாண் அழற்சி tacai nāṇ aḻaṟci prefix
தசை நாண் வீக்கம் — tendonitis
முதியவர்களுக்கு ஏற்படும் ஒரு நோய். இதனால், தோள் பட்டைகளிலும் இடுப்புக்குழித் தசைகளிலும், முது கந்தண்டிலும் கடும் வலி தோன்றும். காலை நேரத்தில் தசைப்பிடிப்பும் உண்டாகும். இது கன்னப்பொட்டெலும்… — polymyalgia rheumatics
தசைச்சுருங்கிழை tacaiccuruṅkiḻai prefix
விலங்குக் கண்ணறைக் கணியத் தில் சைட்டோ பிளாசத்தில்) காணப்படும் சுருங்குஇழை — myoneme
தசைச்சுற்றழற்சி tacaiccuṟṟaḻaṟci prefix
ஒரு தசையைச் சுற்றியுள்ள இணைப்புத் திசுவழற்சி — perimyositis
தசைநார் குறித்த tacainār kuṟitta prefix
muscular
கீழ் வாதம் சார்பான தசை நார் வீக்கம். இது உறுப்புகளிலும், உடலிலும் உள்ள மென்மையான திசுக்களைப் பாதிக்கிறது. பொது வாகத் தசை விறைப்புடன் தொடர்புடையது. — fibrositis
தசைநொதிச் சோதனை tacainotic cōtaṉai prefix
ஒரு செரிமானப் பொருள் (என்சைம்) சோதனை. தசையைப் பாதிக்கும் நோயில், குருதி நிணநீர்ச் செரிமானப் பொருள் அல்டோலாஸ் அதிகமாக இருக்கும் — aldolase test
தசையுறை சார்ந்த tacaiyuṟai cārnta prefix
1. தசையுறை தொடர்புடைய அல்லது தசையுறையைப் பாதிக்கும் நோய் தொடர்புடைய. 2. 100 மீட்டர் நீளமுடைய நெஞ்சுப்பை உயிரணு ஒவ்வொரு உயிரணுவும் கிளைகளாகப் பிரிந்து அண்டையிலுள்ள உயிரணுக்களுடன் … — mycardial
தசைவெட்டு கருவி tacaiveṭṭu karuvi prefix
1. தசைகளை வெட்டுவதற்குப் பயன்படும் ஒரு கத்தி. 2 வரித் தசையை உண்டாக்கும் கரு முளையின் ஒரு தசைத் துண்டத்தின் பகுதி. 3. ஒரு தசைத் துண்டத்திலிருந்து உருவாகி ஒர் ஒற்றை முதுகுத்தண்டுக் கூறி… — myotome
தசை உயிரணு கட்டி tacai uyiraṇu kaṭṭi prefix
முதிராத தசை உயிரணுகளில் உண்டாகும் கட்டி — myoblastoma
தசையின் மிகை இயக்கத்தைக் காட்டும் நோய் — hyperdynamia
தசைஇழைமப் போக்கு tacaiiḻaimap pōkku prefix
கடும் கணைய அழற்சி யின்போது மலத்துடன் தசை இழைமங்கள் வெளியேறுதல். இதனை நுண்ணோக்கி மூலம் காணலாம் — creatorrhoea
தசைசைநார்ப்படலம் tacaicainārppaṭalam prefix
வரித்தசைநாரின் ஊநீர்ப்படலம் — sarcolemma
தசைத் தளர்ப்பீடு tacait taḷarppīṭu prefix
relaxation
தசைத் திறன் மானி tacait tiṟaṉ māṉi prefix
தசை களின் செயற்பணித் திறனை அளவிடும் கருவி — ergometry
தசைப்பட்டை அறுவை tacaippaṭṭai aṟuvai prefix
தசை நார்களைச்சூழ்ந்துள்ள தசைப்பட்டையை அறுவை மருத்துவம் மூலம் துண்டித்து எடுத்தல் — fasciotomy
தசையழுகல் அழற்சி tacaiyaḻukal aḻaṟci prefix
புற்றுப்புண் — gangrenous stomatitis
தசை இயக்க வரைபடம் tacai iyakka varaipaṭam prefix
நெஞ்சுப்பை பகுதியின் மீது மார்புச் சுவரின் புறப்பகுதி மெதுவாக அதிர்வதன் வரைபடப் பதிவு. இந்த அதிர்வுகள், மார்பின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் முழுமையான இயக்கத்தை குறிக்கிறது — kinetocardiography
தசை இழைமச் சிதைவு tacai iḻaimac citaivu prefix
தசை இழைமங்கள் சிதைவுறுதல் — myocytolysis
amyotonia
தசைகள் விறைத்துப் போகும் நோய். இதில் தசைகளை அசைக்கும்போது கடுமையான வலி உண்டாகும் — dystonia
தசைஇயக்கக் கோளாறு tacaiiyakkak kōḷāṟu prefix
பழக்கமில்லாத அசைவுகள் காரணமாக உண்டாகும் ஒரு கோளாறு — kinetosis
சிறுநீரகத்தின் தசைக் கூறுகளின் இணைக்குச்சத்தில் ஏற்படும் கட்டி — glomerulosclerosis