தேடல் · Search: சொத்து

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

136 இல் 76–100 · 76–100 of 136

மால்ஜாமீன் māljāmīṉ பெயர்ச்சொல் · Noun meaning
கடனைச் செலுத்தவோ அல்லது நீதிமன்றம் முதலிய இடங்களில் வருகைக்காகவோ அளிக்கப்படும் சொத்து ஜாமீன்
பொதுக்களம் potukkaḷam meaning
பதிப்புரிமை அல்லது பிற சொத்துரிமைப் பாதுகாப்பின் கீழ் வராத புத்தகங்கள், இசை அல்லது மென்பொருள் போன்ற படைப்பாக்கத்தின் தொகுதியைக் குறிக்கிறது. பொதுக் களத்தில் இருக்கும் படைப்புகளை இலவசமாக… — public domain
பகிர்மானம் pakirmāṉam meaning
1) பங்காதாயத் தொகை 2) முகவர்களுக்கிடையே நிதி வளங்களை ஒதுக்குதல் 3) நிகழ்தகவு மதிப்புகளைக் குறித்தல் 4) மொத்த வணிகர், சில்லரை வணிகர் மூலம் நுகர்வோருக்குச் சரக்குகளை அளித்தல் 5) சட்டப்பட… — distribution
நிலை முதல் nilai mutal meaning
ஒரு நிறுவனத்தின் நிலைச் சொத்துகளில் அடங்கி இருக்கும் முதல் அளவு — fixed capital
நிலைப்பகம் nilaippakam meaning
1) ஒரு நிறுவனத்தின் இடம். இங்கு அதன் உற்பத்தி நடைபெறுவது. 2) தன் செயல்களை நிறைவேற்ற. ஒரு தொழிலகம் பயன் படுத்தும் சொத்துகள் எ-டு. ஆலை.எந்திரம் — plant
ஏககுடும்பம் ēkakuṭumpam பெயர்ச்சொல் · Noun meaning
பங்கிடப்படாத சொத்துள்ள குடும்பம்
பாகபத்திரம் pākapattiram பெயர்ச்சொல் · Noun meaning
சொத்துப் பிரிவினை குறிக்கும் ஆவணம்
வைப்பு நிதி vaippu niti meaning
வைப்புத் தொகை. 1) ஒரு பொருளை வாங்குவதற்காக ஒரு நிறுவனத் திடம் அளிக்கும் தொகை. விற்பனைத் தொகையின் ஒரு பகுதி இது. 2) வட்டிக்காக வங்கியில் செலுத்தப்படுந் தொகை 3) தவணை முறை வாங்குகைய… — deposit
உரிமைக்கொடை urimaikkoṭai meaning
உரிமைத் தொகை. 1) அறிவுச் சொத்துரிமை: நூலுரிமை 2) கனிம உரிமை: கனிமங்கள் விற்கப்படுவதற்காக. அதன் உரிமையாளருக்குக் கொடுக்கப்படுந்தொகை — royalty
முன்னிருப்பு muṉṉiruppu பெயர்ச்சொல் · Noun meaning
முன்னிலைமை
தவழவாங்குதல் tavaḻavāṅkutal வினைச்சொல் · Verb meaning
ஒருவனைக் குனியவைத்துத் துன்புறுத்தி அவன் சொத்து முழுவதையும் கவர்தல்
உரிமைக்காரன் urimaikkāraṉ பெயர்ச்சொல் · Noun meaning
சொத்துக்குரியவன்
அண்மைப் பணம் aṇmaip paṇam meaning
பணம் உடன் மாற்றக்கூடிய சொத்து எ-டு மாற்றுண்டியல் — near money
தனிச் சொத்து taṉic cottu meaning
சொந்தச் சொத்து. பணம். பங்குகள் — personal property
முழுகிப்போதல் muḻukippōtal பெயர்ச்சொல் · Noun meaning
அமிழ்தல்
வல்லார்கொள்ளை vallārkoḷḷai பெயர்ச்சொல் · Noun meaning
பாதுகாப்பில்லாது யாவரும் கவர்ந்து கொள்ளக்கூடிய சொத்து
சுதந்தரித்தல் cutantarittal வினைச்சொல் · Verb meaning
சொத்து முதலியவற்றின் உரிமை பெறுதல்
பாகப்பிரிவினை pākappiriviṉai பெயர்ச்சொல் · Noun meaning
வாரிசுகளிடையே சொத்து பிரித்தல்
பொது உரிமைகள் potu urimaikaḷ meaning
இணையத்தைப் பொறுத்த மட்டில் பொதுமக்கள் எந்த அளவுக்கு இணையத்தரவுகளைப் பெறலாம் என்பதற்கு அறிவுப்பூர்வச் சொத்துச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகள். — public rights
பயன்படு முதல் payaṉpaṭu mutal meaning
இயல்பு இலாபம் காணப்பயன்படுவது. இம்முதலைக் காணச் சொத்துகளிலிருந்து பிறருக்குத் தர வேண்டிய பொறுப்புகளைக் கழிக்க வேண்டும் — capital employed
குறை உற்பத்தி kuṟai uṟpatti meaning
ஒரு வகைச் சொத்துக் கணக்கு. எப்போதும் பற்று இருப்பையே காட்டுவது — short working
கையகப்படுத்தல் kaiyakappaṭuttal பெயர்ச்சொல் · Noun meaning
தனியார் சொத்துக்களைப் பொதுகாரியங்களுக்காக அரசாங்கமே சட்டப்படி எடுத்துக்கொள்ளுவது. — acquisition of land etc., by the government from private owners for public cause
அசையும் சொத்து acaiyum cottu பெயர்ச்சொல் · Noun meaning
தங்கம், வெள்ளி, பணம், ஊர்தி போன்ற நகர்த்தப்படக் கூடிய சொத்துக்கள். இவை, நிலம், வீடு போன்ற அசையாச் சொத்துக்களிலிருந்து மாறுபட்டது. — movable property
பண்டபதார்த்தம் paṇṭapatārttam பெயர்ச்சொல் · Noun meaning
பொருள்கள்
சுதந்தரக்காரன் cutantarakkāraṉ பெயர்ச்சொல் · Noun meaning
சொத்து முதலியவற்றுக்கு உரிமையுடையவன்