தேடல் · Search: செரிமானப் பொருள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

86 இல் 76–86 · 76–86 of 86

நரம்பிழைகளைச் சூழ்ந்திருக்கும் நுட்பமான உள்ளார்ந்த இணைப்புத் திசு endonuclease : நீர்ப் பகுப்பான் செரிமானப் பொருள் : குறிப்பிட்ட உள்முக டி.என்.ஏ, ஆர்.என்.ஏ விந்தணுத் தொகுதிகளைத் தாக்குகிற… — endoneurium
அமில ஃபாஸ்ஃபேட்டேஸ் சோதனை amila ḵpāsḵpēṭṭēs cōtaṉai meaning
கார்போஹைட்ரேட்டுகளின் ஒர் அமில ஊடகத்தில் ஒருங்கிணைக்கும் ஒரு செரிமானப் பொருள் (என்சைம்). இந்தப் பொருளின் அளவு இரத்தத்தில் அதிகரிக்குமானால் அது ஆண்பால் உறுப்புப் பெருஞ் சுரப்பியில் புற்றுநோய்… — acid phosphatase test
கொழுப்பைப் பகுக்கும் செரிமானப் பொருள் (என்சைம்) — lipase
விழித்திரையின் நரம்புச் சவ்வில் ஏற்படும் உக்கிரமான கட்டி இது குழந்தைகளுக்கு மட்டுமே உண்டாகிறது. ஊஸ் டிராஸ்-டி என்ற செரிமானப் பொருள் குறைபாட்டினால் இது உண்டாகிறது — retinoblastoma
உயிரியல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு செரிமானப் பொருள். இதில் ஒரு ஒற்றைப் பால்படு நோய் எதிர்ப்பொருளின் சேர்ந்து தெரிந்தெடுத்த பிணைப்புப் பகுதிக்குள் புகுத்தப்படும் வினை ஊக்கவினை நடைபெற… — catalytic antibody
இரத்தத்திலும், மற்றத் திசுக்களிலும் பாற்சர்க்கரைப் பொருள் மிகுதியாக இருத்தல், சிறுகுடலிலுள்ள பாற்சர்க்கரைப் பொருள், பால் வெல்லத்தை சர்க்கரையாகவும், பாற்சர்க்கரையாகவும் மாற்றுகிறது. நுரையீரலி… — galactosaemia
உயிர்வேதியியல் வினைகளை ஊக்குவிக்கிற செரிமானப் பொருள்களைப் போன்றே வேதியியல் வினைகளை ஊக்குவிக்கின்ற சிறிய, கரையக்கூடிய, கரிம மூலக்கூறுகளின் ஒரு குழுமம் — chemzymes
குழந்தை பருவத்தில் ஊசி மூலம் இன்சுலின் மருந்து வழக்கமாகச் செலுத்தப்பட வேண்டிய நீரிழிவு நோய் insulin kinase : இன்சுலின் கைனேஸ் இன்சுலினுக்கு வினையூக்க மளிக்கிற ஒரு செரிமானப் பொருள். — insulin-dependent diabetes mellitus (IDDM)
சிறிய காயங்களுக்குப் பிறகு உண்டாகும் இரத்தப் புரதப் பொருளை கரைக்கக் கூடிய ஒருவகை செரிமானப் பொருள் (என்சைம்) குருதி உறைவின்போது ஊசி வழியாகச் செலுத்தப்படுகிறது — fibrinolysin
சிறுநீர்ப்பை முன் வாயில் சுரப்பியினால் சுரக்கப்படும் விந்து நீர்மத்திலுள்ள ஒரு செரிமானப் பொருள் — prostatic acid phosphatase
புரதச்சிதைவை ஊக்குவிக்கும் செரிமானப் பொருள்கள் (என்சைம்கள்). — proteolytic enzymes