தேடல் · Search: செம்மை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

84 இல் 76–84 · 76–84 of 84

திருக்குறள் வளம் tirukkuṟaḷ vaḷam meaning
இந்நூல் திருக்குறளுக்கு இதுவரையில் வந்துள்ள உரை நூல்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குவது. இத்துடன் குறட் கருத்துக்களைக் கொண்ட செய்யுட்களையும் கொண்டு திகழ்வது. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்…
ஒரு வகை ஈர்ப்புக் கல், செம்மையான ஞாயிற்றின் ஒளி இக்கல்லில் படுவதால் தீ தோன்றும்.
நடுநிலைவாழ்விகள் naṭunilaivāḻvikaḷ meaning
வள நிலத் தாவரங்கள். இலை, தண்டு, வேர் என்னும் உறுப்பு வேறுபாடு செம்மையாக இருக்கும். வளர்சூழ்நிலைகளில் வாழ்பவை. விலங்கு வாழ்விக்கும் நீர்வாழ்விக்கும் இடைப்பட்டவை, எ-டு பூவரசு, ஆல் — mesophytes
வெப்ப உணர்வூட்டம் veppa uṇarvūṭṭam meaning
முகம், கழுத்து, மார்பு ஆகி யவை செம்மையடைதல். கடும் வெப்ப உணர்வு, வியர்வை ஆகியவை இதனால் உண்டாகிறது — hot flush
ஒப்புடை வண்ணங்கள் oppuṭai vaṇṇaṅkaḷ meaning
ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடைய வண்ணங்கள். எடுத்துக்காட்டு: சிவப்பு, செம்மஞ்சள் நிறம், மஞ்சள், செம்மை நிறம் முதலியன — analogous colours
ஒரு செங்கற்சுவரின் உட்பகுதி. இது பெரும்பாலும் சுவரின் முகப்புப் பகுதிக்காகப் பயன்படுத்தப்படும் செங்கல்லை விட மலிவானதாகவும், செம்மையற்றதாகவும் உள்ளது — backing brick
அறுகுவெட்டுத்தரிசுகூலி aṟukuveṭṭuttaricukūli பெயர்ச்சொல் · Noun meaning
தரிசுநிலத்திலுள்ள காடுகளை வெட்டிச் செம்மை செய்து உழவுக்குக் கொண்டுவந்தவர்க்கு அதுபற்றி அந்நிலத்தில் ஏற்பட்ட அனுபோகவுரிமை
அறுகுவெட்டுத் தரிசுகூலி aṟukuveṭṭut taricukūli பெயர்ச்சொல் · Noun meaning
தரிசு நிலத்திலுள்ள காடுகளை வெட்டிச் செம்மை செய்து உழவுக்குக் கொண்டுவந்தவர்க்கு அதுபற்றி அந்நிலத்தில் ஏற்பட்ட அனுபோக உரிமை
தன்னொடியைபின்மை நீக்கிய விசேடணம் taṉṉoṭiyaipiṉmai nīkkiya vicēṭaṇam பெயர்ச்சொல் · Noun meaning
வீசேடியம் வேறு பல பொருளிலும் செல்லுதலைத் தடுக்காது, செஞ்ஞாயிறு என்பதில் செம்மை என்பது போல அஃது இருப்பதென்பதைத் தெரிவிக்கவரும் விசேடணம் ( 284, விருத்.)