தேடல் · Search: சார்ந்த
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
மெனிசுபெர்மேசியே என்னும் குடும்பத்தைச் சார்ந்த கொடி வகைச்செடியினம்.
ஊர்திகளின் எண்ணைக்குறிக்கும் பலகை.
உப்பைச் சார்ந்த மருந்து வகை உப்புச்சரக்கு
*(தமி) கைந்நிலை (பெ ) - இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
குறிஞ்சி (பெ
ஒன்றுக்கோ பலவற்றுக்கோ ஈடாகவோ அல்லது சார்ந்தோ மற்றொன்று நிற்றல். ஒருவருக்கோ பலருக்கோ அவர் சார்பாகப் பேசவும் கருத்து சொல்லவும் ஒருவரை நிறுத்துவது.
மிடற்றின் உறுப்பு; மிடறு, கண்டம் தெரியும் கழுத்தின் முன்பாகம்; தொண்டை
இவர் மலையாள நாட்டைச் சார்ந்த கல்லாடம் என்னும் ஊரினர்
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
செடி கொடி வகைகளிலிருந்து கிடைக்கும் படிக உருவ மணப் பொருள் வகை. இது K வைட்டமின் சார்ந்த உறைவுக் காரணிகளின் கல்லீரலுக்குரிய கூட்டிணைப்புக் கூட்டுப்பொருள் — coumarin
தசைக்குத் தளர்ச்சியூட்டும் ஒருவகை மருந்து இதயஞ்சார்ந்த நோயில் கடு முயற்சி அல்லது உணர்ச்சி காரணமாகத் துண்டப்படும் மூச்சு நிறுத்தம். — galamine
உடம்பின் தாதுக்களைச் சார்ந்த நீர் — humor
சளியால் மூடப்பட்ட கோழை சார்ந்த — mucous
ஜப்பானைச் சார்ந்த ஹிச்சாய் என்பவரால் உருவாக்கப்பட் டது. எண்சார் பகர்ப்பு மென்பொருள் உருவாக உதவுவது — DEQSOL, differential equation solver
etymonline தளப் பக்கம்
ஒவ்வொரு துறையிலும் பயன்படுத்தப்படும் அத்துறை சார்ந்த சொல். — Glossary words (technical term)
சமண மதத்தைச் சார்ந்த குரு, தீர்த்தங்கர் — Tirthankar, ford-maker
ஊரைச்சார்ந்த இடம்
ஒரு மதத்தைச் சார்ந்தவர்
ஒருபக்கம் சார்ந்து பேசல்
பிறரைச் சார்ந்து பிழைக்கும் பிழைப்பு
உவமானத்தைச் சார்ந்து ஒப்புமை விளக்கவரும் இடைச்சொல்
பாட்டுடைத் தலைவனது ஊரைச் சிறப்பித்து நேரிசை வெண்பாவினால் பாடப்படும் சிற்றிலக்கியவகை
நகச்சுற்றி.
கொடி வகையை சார்ந்தது