தேடல் · Search: சந்தி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

சந்திரசம்பவன் cantiracampavaṉ பெயர்ச்சொல் · Noun prefix
சந்திரனிடம் தோன்றியவனான புதன்
சந்திரதரிசனம் cantirataricaṉam பெயர்ச்சொல் · Noun prefix
குழந்தைக்கு நல்ல வேளையில் சந்திரனை முதன்முதலாக் காட்டுஞ் சடங்கு
சந்திரபிம்பம் cantirapimpam பெயர்ச்சொல் · Noun prefix
சந்திரமண்டலம்
சந்திரப்பிரபை cantirappirapai பெயர்ச்சொல் · Noun prefix
நிலவொளி, நிலவு
சந்திரமண்டலம் cantiramaṇṭalam பெயர்ச்சொல் · Noun prefix
சந்திரனது வட்டம்
Node
சந்திமிதித்தல் cantimitittal வினைச்சொல் · Verb prefix
நான்காம் மாதத்தில் நல்ல வேளையில் குழந்தையைத் தெருச்சந்திக்கு தூக்கிச் செல்லுதல்
சந்திமுடித்தல் cantimuṭittal வினைச்சொல் · Verb prefix
நியமநிட்டைகளை நிறைவேற்றுதல்
சந்தியாவந்தனம் cantiyāvantaṉam பெயர்ச்சொல் · Noun prefix
பிராமணர்கள் மாலையில் செய்யும் ஒரு சடங்கு, சந்தி — a rite performed by Brahmins
சந்திரகாந்தமணி cantirakāntamaṇi பெயர்ச்சொல் · Noun prefix
சந்திரமணி
சந்திரன்சிப்பி cantiraṉcippi பெயர்ச்சொல் · Noun prefix
முத்துச்சிப்பி
சந்திரலக்கினம் cantiralakkiṉam பெயர்ச்சொல் · Noun prefix
சாதகன் பிறந்த காலத்தில் சந்திரனிருக்கும் இராசி
சந்திராதித்தம் cantirātittam பெயர்ச்சொல் · Noun prefix
அருகன் முக்குடைகளுள் ஒன்று
சந்திரிகாபைரவி cantirikāpairavi பெயர்ச்சொல் · Noun prefix
இராகவகை ( 102.)
அடுத்துக் கெடுதல்
சந்திரகாம்புயம் cantirakāmpuyam பெயர்ச்சொல் · Noun prefix
வெண்டாமரை
சந்திராதித்தவரை cantirātittavarai பெயர்ச்சொல் · Noun prefix
சந்திரர் சூரியர் உள்ள வரையில்
சந்திராதித்தவல் cantirātittaval பெயர்ச்சொல் · Noun prefix
சந்திரர் சூரியர் உள்ள வரையில்
சந்திவிக்கிரகம் cantivikkirakam பெயர்ச்சொல் · Noun prefix
அடுத்துக்கெடுத்தல்
சந்தியில்நிற்றல் cantiyilniṟṟal பெயர்ச்சொல் · Noun prefix
ஆதரவின்றி இருத்தல்
சந்திரகன்டா தேவி cantirakaṉṭā tēvi பெயர்ச்சொல் · Noun prefix
இறைவி துர்கையின் ஒன்பது அம்சங்களில் (நவதுர்கா) ஓர் அம்சம். — one of nine features of goddess durga--chandraghanta
சந்திரகாந்தக்கல் cantirakāntakkal பெயர்ச்சொல் · Noun prefix
சந்திரகாந்தம்
சந்திரகாவிச்சேலை cantirakāviccēlai பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு புடைவைவகை
சந்திரமந்தோச்சம் cantiramantōccam பெயர்ச்சொல் · Noun prefix
துங்கமந்தோச்சம் - கதிவலயத்திலிருந்து சந்திரன் செல்லும் அதிகதூரம்
சந்திரவட்டக்குடை cantiravaṭṭakkuṭai பெயர்ச்சொல் · Noun prefix
அரசச் சின்னங்களுள் ஒன்றாகிய வெண்கொற்றக்குடை