தேடல் · Search: கூட்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

கூட்டுப் புரோநோட்டு kūṭṭup purōnōṭṭu prefix
Joint pro-note
Compound microscope
கூட்டுயிர் வாழ்க்கை kūṭṭuyir vāḻkkai பெயர்ச்சொல் · Noun prefix
ஒன்றிய வாழ்வு
இரண்டு எண்களைக் கூட்டவும், கழிக்கவும் எடுத்துக் கொள்ளப்படும் நேரம் — add-subtract time
கூட்டுநிலை எண்ணங்கள் kūṭṭunilai eṇṇaṅkaḷ prefix
Complex ideas
பெருமுக கணினி, சிறு கணினி மற்றும் பீ. சி. போன்ற இரண்டு அல்லது மேற்பட்ட கணினிகள் ஒரு வேலையைப் பங்கிட்டுக் கொள்ளல். அதிகத் திறனுக்காக வேலையைப் பகுத்துக் கொள்ளல் — co-operative processing
கூட்டுறவுப் பண்டசாலை kūṭṭuṟavup paṇṭacālai prefix
Co-operative store
கூட்டு வழிபாட்டு முறை kūṭṭu vaḻipāṭṭu muṟai பெயர்ச்சொல் · Noun prefix
குழுவாக ஒன்று சேர்ந்து வணங்குவது — congregational worship
action cumulative
கூட்டுறவு பல்பணி முறை kūṭṭuṟavu palpaṇi muṟai prefix
பல்பணிச் செயலாக்கத்தில் ஒரு வகை. ஒரு முன்புலப் பணியின் இடைநேரத்தில், ஒன்று அல்லது மேற்பட்ட பின்புலப் பணிகளுக்கான செயலாக்க நேரத்தை முன்புலப் பணி அனுமதிக்கும்போது மட்டுமே ஒதுக்க முடியும்.… — co-operative multitasking
கூட்டுறவுப் பண்டகசாலை kūṭṭuṟavup paṇṭakacālai prefix
பொது மக்களுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் மாணவர்களுக்காகவும் அமைந்து பயன் விளைவிப்பவை — cooperative stores
கூட்டு - கழிப்பு நேரம் kūṭṭu - kaḻippu nēram prefix
இரண்டு எண்களைக்கூட்டவும், கழிக்கவும் எடுத்துக் கொள்ளப்படும் நேரம் — add-subtract time
கூட்டு மின் சுற்று வழி kūṭṭu miṉ cuṟṟu vaḻi prefix
வரிசைத்தொடரில் இணையாக இணைக்கப்பட்ட தடையமைலுகளைக் கொண்ட மின்சுற்று வழிகள் — compound circuit
இதில் இதன் உறுப்பினர்கள் தங்கள் இருப்பைத் தாங்களே தேடுவர். அவர்கள் இருப்பு அடிப்படையில் வாணிபம் நடைபெறும் — company joint stock
ஒரு நிறுவனம் உருவாகும் பொழுது, அதன் பங்குதாரர்களுக்கு நிறுமப் பதிவாளர் வழங்கும் சான்றிதழ் — certificate of Incorporation
கூட்டு ஒட்டுண்ணி வாழ்வு kūṭṭu oṭṭuṇṇi vāḻvu prefix
ஒரே ஓம் புயிரில் ஒன்றிற்கு மேற்பட்ட ஒட்டுண்ணிகள் வாழ்தல் — multiple parasitism
இது ஒரு கூட்டு வாழ்வுத் தொடர்பு. இதில் ஒர் உயிரி, நலனைப் பெறுகிறது; மற்ற உயிருக்குத் தீங்கு ஏற்படுவதில்லை — commensalism
Certificate of incorporation
Joint-stock company
தொலைக்காட்சி மற்றும் சில கணினித் திரைகளின் காட்சிப் பண்பியல்பைக் குறிக்கிறது. கூட்டுக் கலவையான சமிக்கைகளிலிருந்து ஒரு படிமத்தை மீட்டெடுக்கும் திறனைக் குறிப்பிடுகிறது. கூட்டுருக் காட்சி… — composite display
கூட்டுறவுக் கடன் சங்கம் kūṭṭuṟavuk kaṭaṉ caṅkam prefix
Co-operative Credit Society
கூட்டுறவுச் சங்க வகைகள் kūṭṭuṟavuc caṅka vakaikaḷ prefix
இவற்றின் முக்கிய வகைகள் 1) கூட்டுறவு நாணயச்சங்கங்கள் 2) நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்கள் 3) கூட்டுறவுச் சந்தையிடுகைச் சங்கங்கள் 4) உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் 5) கூட்டுறவு வீட்டு வசதிச் … — cooperative societies, types of
Joint Stock Banks
கூட்டுறவு கடன் சங்கங்கள் kūṭṭuṟavu kaṭaṉ caṅkaṅkaḷ prefix
Co-operative Credit Societies
composite video display