தேடல் · Search: குழாயில்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

81 இல் 76–81 · 76–81 of 81

ஒரு வெற்றிடக் குழாயில் எதிர்மின் வாய்க்கு அருகிலுள்ள மின்கம்பி வலை. இதன் வழியாக வெற்றிடக் குழாய்க்கு உட்பாட்டுச் சைகைகள் செலுத்தப்படுகின்றன — control grid
எதிர்மின்வாய் (Cathode) கதிர்க் குழாயில் நிறம் பெறுமிடத்தில் ஒவ்வொரு அடிப்படை நிறத்துக்கும் ஒன்றாக மூன்று மின்னணு பீச்சிகள் உள்ளன. ஒவ்வொரு நிறத்தினையும் காட்டும்போது மின்னணு பீச்சிட நிறம்… — colour television principles
சிறுநீர்க் குழாயில் ஏற்படும் நோவை அகற்றும் மருந்து. சிறுநீர்ப்பை அழற்சிக்குப் பயன்படுகிறது — phenazopyridine hydrochłoride
சிறுநீர் ஒழுக்குக்குழாயில் செய்யப்படும் ஒட்டு அறுவை மருத்துவம் — urethroplasty
1. மோட்டார் வாகன என்ஜினில் பெட்ரோலுடன் கலப்பதற்கு காற்று உள் புகுவதைக் கட்டுப் படுத்துவது போன்று, ஒரு குழாயில் அல்லது திறப்பில் முற்றிலுமாக அல்லது ஓரளவு மூடியபடி இருப்பதற்காக்ப் பொருத்த… — throttle valve
உள்வரிச் சவ்வுக் குழாயில் இரத்தமும், காற்றும் சேர்ந்திருத்தல் — haemopneumothorax