தேடல் · Search: களைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

87 இல் 76–87 · 76–87 of 87

உழன்று வருதல் uḻaṉṟu varutal பெயர்ச்சொல் · Noun meaning
களைப்புறல்
முகஞ்சூம்புதல் mukañcūmputal பெயர்ச்சொல் · Noun meaning
முகத்திற் களைப்புத் தோன்றுதல்
வேலைக் களைப்பு vēlaik kaḷaippu meaning
மிகுவேலையினால் உண்டாகும் களைப்பு. இது ஒரு நிலைமையே, நோயன்று. (தொ.நு) மாணிக்கவாசகர் பதிப்பகம் — workaholism
வேலைக் களைப்பர் vēlaik kaḷaippar meaning
மிகுவேலையால் களைப்புறுபவர். (தொ.நு) — workaholic
அதிசாரக்கழிச்சல் aticārakkaḻiccal பெயர்ச்சொல் · Noun meaning
செரியாமையால் மந்தம் ஏற்பட்டு வாந்தி, பேதி, களைப்பு போன்ற குணங்களையுண்டாக்கும் கழிச்சல், சீத பேதிக் கழிச்சல்
இரத்தவாத குன்மம் irattavāta kuṉmam பெயர்ச்சொல் · Noun meaning
இரு வகை இரத்தக் குன்மங்களில் ஒன்று: பெண்களுக்கு மாத விடாய் காலத்திலும் முதல் பிரசவகாலத்திலும் அல்குலில் மேகம் முதலிய நோய்கள் காணும் காலத்திலும் உண்டாகும்; மார்பு அதிரல், மசக்கை , முலையில்…
சிந்தாமணிக்குளிகை cintāmaṇikkuḷikai பெயர்ச்சொல் · Noun meaning
களைப்பு முதலியவற்றை நீக்குங் குளிகை. (பதார்த்த. 1217.)
சிந்தாமணிமாத்திரை cintāmaṇimāttirai பெயர்ச்சொல் · Noun meaning
களைப்பு முதலியவற்றை நீக்குங்குளிகை
ஸ்கஸ்ஸி-2 இடை முகத்தில் ஒருவகை. ஒரே நேரத்தில் 16துண்மி (பிட்) தரவுவைக் கையாள வல்லது. வினாடிக்கு 20 மெகா துண்மிகள்வரை தரவு பரிமாற்றம் இயலும். வேக/விவேக ஸ்கஸ்ஸி இணைப்பி 68 பின்களைக் … — fastwise SCSI
களைப்பு, சோம்பல், முயற்சியின்மை, படப்படப்பு, அதிக கூருணர்வு, காரணமின்றி எரிச்சல், அடிக்கடி உடல்தளர்ச்சி ஆகியவை உண்டாகும். அரிதாக ஏற்படக் கூடிய ஒரு நோய் — neurasthenia
ஒரு மாறுகிற சுழலுக்கு உதவிபுரிகிற மென்பொருள். இது, மாறியல் செய்திக் குறிப்புகளைப்புகுத்த அனுமதிப்பதன் மூலம், இந்தச் செயல்முறை, பல்வேறு பயனாளருக்காக அல்லது சூழ்நிலைகளுக்காக ஒரு சிக்… — generalized programme
அடினே வகைப்புற்றின் ஒரு கிளை வகை. மூச்சுக் குழலின் வெளிப்புறமாகத் துவங்கும் இப்புற்று, மூச்சு நுண்ணறைகளையும் பாதிக்கக்கூடியது. சளி இல்லாத இருமல், எடை இழப்பு, ஆற்றல் இழப்பு, களைப்பு, ம… — bronchioloalveolar carcinoma