தேடல் · Search: கட்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

கட்டுப்பூட்டு kaṭṭuppūṭṭu பெயர்ச்சொல் · Noun prefix
அணிகலன்
கட்டுப்பெட்டி kaṭṭuppeṭṭi பெயர்ச்சொல் · Noun prefix
ஒருவகைப் பெட்டி
கட்டுமான முளை kaṭṭumāṉa muḷai prefix
(1) காகிதத்தில் துளைகள் வழியாகச் செலுத்தி தனித்தனித் தாள்களை கட்டிணைக்கப் பயன்படும் உலோகத்திலான முளை (2) மின்கம்பியைப் பிணைப்பதற்கு ஒரு திருகுடன் கூடிய ஒர்உலோக முளை — binding post
கட்டுமான வேலை kaṭṭumāṉa vēlai prefix
கல், செங்கல் போன்றவற்றால் கட்டிடங்கள் கட்டும் வேலை — masonry
கட்டுரைப்போலி kaṭṭuraippōli பெயர்ச்சொல் · Noun prefix
ஒருவகை உரைநடை
கட்டுவார்த்தை kaṭṭuvārttai பெயர்ச்சொல் · Noun prefix
பொய்யாகக் கற்பித்த பேச்சு
கட்டு அடையாளம் kaṭṭu aṭaiyāḷam prefix
ஒரு அளவில் மதிப்புகளைக் காட்டும் அடையாளம். கண்டறியப்பட்ட எண் மதிப்புகளுக்கிடையில் உள்ள புள்ளிகளைக் காட்ட பயன்படுத்தப்படுகிறது — tie mark
கட்டு பிரிப்பி kaṭṭu pirippi prefix
ஒரே நேரத்தில் இரண்டு செயலாக்க அலகுகள் ஒரே வெளிப்புறச் சாதனத்தினைப் பயன்படுத்த ஏற்படும் மோதலைச் சமாளிக்கும் மின்சுற்று — tie breaker
கட்டுக்கடங்காத kaṭṭukkaṭaṅkāta உரிச்சொல் · Expressive prefix
ஒரு வரைக்குள் அடங்காத — uncontrollable, intractable, unmanageable, unruly
கட்டுக்கடத்தல் kaṭṭukkaṭattal வினைச்சொல் · Verb prefix
வரம்பு கடத்தல்
கட்டுக்கழுத்தி kaṭṭukkaḻutti பெயர்ச்சொல் · Noun prefix
சுமங்கலி , மங்கலியம் அணிந்தவள்
கட்டுக்கிடையன் kaṭṭukkiṭaiyaṉ பெயர்ச்சொல் · Noun prefix
நாட்பட்ட சரக்கு
கட்டுக்குத்தகை kaṭṭukkuttakai பெயர்ச்சொல் · Noun prefix
உத்தேசமாய் ஒரு தொகைக்குக் கொடுக்குங் குத்தகை
கட்டுப்படுத்தி kaṭṭuppaṭutti prefix
line printer controller
கட்டுப்படுத்து kaṭṭuppaṭuttu வினைச்சொல் · Verb prefix
* கட்டுப்படுத்து (வி) செயப்படுபொருள் குன்றாவினை.
கட்டுமான அட்டை kaṭṭumāṉa aṭṭai prefix
புத்தகங்களைக் கட்டுமானம் செய்வதற்குப் பயன்படும் அட்டையின் வாணிகப் பெயர் — fan dango
கட்டுமானக் கல் kaṭṭumāṉak kal prefix
கட்டிடங்கள் கட்டுவதற்குப் பயன்படும் எல்லா வகை கற்களையும் குறிக்கும். பளிங்குக் கல், கருங்கல், மாககல், சுண்ணாம்புக்கல் முதலியவை இதில் அடங்கும் — building stone
கட்டுரை தேர்வி kaṭṭurai tērvi prefix
article Selector
கட்டுக்கடுக்கன் kaṭṭukkaṭukkaṉ பெயர்ச்சொல் · Noun prefix
மணி பதித்த கடுக்கன்
கட்டுக்கட்டுதல் kaṭṭukkaṭṭutal வினைச்சொல் · Verb prefix
மூட்டை முதலியன கட்டுதல்
கட்டுக்கரப்பான் kaṭṭukkarappāṉ பெயர்ச்சொல் · Noun prefix
சிறு பிள்ளைக்கு வரும் ஒரு வகைக் கரப்பான் நோய்
கட்டுத்திரவியம் kaṭṭuttiraviyam பெயர்ச்சொல் · Noun prefix
பொற்கிழி
கட்டுப்படுத்தல் kaṭṭuppaṭuttal வினைச்சொல் · Verb prefix
அடக்கிக்கொள்ளுதல்
கட்டுப்பண்ணுதல் kaṭṭuppaṇṇutal வினைச்சொல் · Verb prefix
கட்டுப்பாடு பண்ணுதல்
கட்டுப்பாட்டகம் kaṭṭuppāṭṭakam prefix
unit, control