கட்டுக்குத்தகை

kaṭṭukkuttakai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உத்தேசமாய் ஒரு தொகைக்குக் கொடுக்குங் குத்தகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கட்டுக்குத்தகை)
2.
காலம் நீட்டித்து விடும் மொத்தக் குத்தகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கட்டுக்குத்தகை)
3.
விளைவுக்காகக் கொடுக்கும் மொத்தத் தொகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கட்டுக்குத்தகை)
4.
தோணிக் குத்தகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கட்டுக்குத்தகை)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bk9gxk6s/

தமிழ்
“கட்டுக்குத்தகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bk9gxk6s/
APA
Oliyon Research. (2026). கட்டுக்குத்தகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bk9gxk6s/
MLA
"கட்டுக்குத்தகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bk9gxk6s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment